மேலும் அறிய

நாளை முதல் மாபெரும் கபடி போட்டி.. இந்தியாவின் டாப் டீம்கள் - முக்கிய் அமைச்சர்கள் பங்கேற்பு

இந்திய முழுவதும் டாப் டீம்கள் பங்கேற்க உள்ளன! இந்தியாவிலேயே அளவில் நடைபெறும் சடுகுடு கபடி போட்டி!ஐந்தாயிரம் பேர் அமரக்கூடிய கேலரிகள்! நாளை முதல் நான்கு நாட்கள் நடைபெற உள்ளன!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி துவங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிய நிலையில் அதற்கான பவள விழா கொண்டாட திட்டமிடப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகமும் திருப்பத்தூர் நகர பொதுமக்கள் இணைந்து கல்லூரியின் 75 ஆவது ஆண்டு பவள விழாவை கொண்டாட திட்டமிட்டு அதை அடையாளப்படுத்தும் விதமாக டிசம்பர் 25ஆம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இந்தியாவிலேயே முதல்முறையாக ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு முதல் பரிசு முதல் 6 லட்சம் ரூபாய், முதல் மூன்றாவது பரிசு இரண்டு லட்சம்  வரை சம அளவு பரிசுத் தொகை வைத்து கபடி போட்டி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் எழில் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், “இந்தியா அளவில்  புரோ கபடி போட்டி போல ஆண்கள் பிரிவில் 16 அணிகளும் பெண்கள் பிரிவில் 16 அணிகளும் என தலைசிறந்த அணிகளை வரவழைத்து போட்டியை நடத்த இருக்கிறோம். இதில் இந்தியாவில் உள்ள டாப் டீம்கள் கலந்து கொள்ள உள்ளன.  நாளை முதல் 25 முதல் 28 வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் பேர் கபடி போட்டியை கண்டு களிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்களும் கபடி போட்டியில் முக்கிய தமிழக அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர் ”எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!
ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!
விளையாட்டில் ஆர்வமா? அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் பரிசு! ஆகஸ்ட் 31-க்குள் உடனே அப்ளை பண்ணுங்க!
விளையாட்டில் ஆர்வமா? அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் பரிசு! ஆகஸ்ட் 31-க்குள் உடனே அப்ளை பண்ணுங்க!
சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !
சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget