மேலும் அறிய

Maria Sharapova: இரண்டு பேருக்காக பிறந்தநாள் கேக்.. ஷரபோவா சொன்ன ஸ்வீட் நியூஸ்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தொழிலதிபர் அலெக்சாண்டருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டதாக ஷரபோவா அறிவித்தார்.

டென்னிஸ் விளையாட்டின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை மரியா ஷரபோவா, தனது 35வது பிறந்தநாளன்று முக்கிய அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். 

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா, ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர். கடந்த 2020-ம் ஆண்டு டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருக்கும் ஷரபோவை, கிட்டத்தட்ட 4.2 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில், தனது பிறந்தநாளன இன்று புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், “பொன்னான ஆரம்பம். இரண்டு பேருக்காக பிறந்தநாள் கேக் சாப்பிடுவது என்பது ரொம்ப ஸ்பெஷல்” என பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம், தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை உலகிற்கு அறிவித்திருக்கிறார்.

ஷரபோவாவின் இன்ஸ்டாகிராம் பதிவு:

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Maria Sharapova (@mariasharapova)

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தொழிலதிபர் அலெக்சாண்டருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டதாக ஷரபோவா அறிவித்தார். டென்னிஸ் நட்சத்திரமாக பிரபலமான மரியா ஷரபோவா, ரஷ்யாவுக்காக விளையாடி வந்தாலும் அமெரிக்காவில் தனது வாழ்நாளின் நிறைய ஆண்டுகளை கழித்திருக்கிறார். இப்போது கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருக்கும் ஷரபோவாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.


பிற முக்கியச் செய்திகள்:

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Breaking News LIVE 29th SEP 2024:  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Breaking News LIVE 29th SEP 2024: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN Cabinet Shuffle | மீண்டும் அரியணையில் செ.பாலாஜி!புதிதாக சீனுக்கு வந்த 3 பேர்! யாருக்கு எந்த துறை?CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Breaking News LIVE 29th SEP 2024:  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Breaking News LIVE 29th SEP 2024: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்
மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்
Lubber Pandu: ப்ளாக்பஸ்டர் ஹிட் லப்பர் பந்து! தினேஷின் கெத்து கேரக்டரில் நடிக்க வேண்டியது இவரா?
Lubber Pandu: ப்ளாக்பஸ்டர் ஹிட் லப்பர் பந்து! தினேஷின் கெத்து கேரக்டரில் நடிக்க வேண்டியது இவரா?
Sri Lanka Vs New Zealand:
Sri Lanka Vs New Zealand:"ஒரு சூறாவளி கிளம்பியதே" - நியூசிலாந்தை ஓட விட்ட இலங்கை! 15 வருடங்களுக்குப் பிறகு சாதனை
Embed widget