மேலும் அறிய

Rahul Dravid Coach: ‛ரவி சாஸ்திரி அவுட், டிராவிட் இன்...’ இந்திய அணியின் பயிற்சியாளர் மாற்றமா?

ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட்டிங் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது, கிரிக்கெட் விமர்சகர்களும் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

இந்தியாவில் நடக்க இருந்த உலகக்கோப்பை டி-20 தொடர் ஐக்கிய அரபு அமீகரத்திற்கு மாற்றப்பட்டது. வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் டி-20 கோப்பையில் விளையாட இந்திய அணி தயாராகி வருகின்றது. அதற்கு முன்பு, இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளனர். 

இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக பதவி வகிக்கும் ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் முடிவுக்கு வருகின்றது. எனவே, டி-20 உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவி சாஸ்திரி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில், இலங்கையுடன் நடைபெற்ற ஒருநாள் போட்டிகள் மற்றம் டி20 தொடரில் ஷிகர்தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்த தொடருக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டார். ராகுல் டிராவிட்டின் சிறப்பான பயிற்சியின்கீழ் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றநிலையில், கொரோனாவால் வீரர்கள் அவதிப்பட்டதால் அனுபவமற்ற வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி டி-20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.

இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வரும் நவம்பர் மாதம் பிசிசிஐ-யிடம் விண்ணபங்களை சமர்ப்பிக்க வேண்டும். எனவே, ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட்டிங் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது, கிரிக்கெட் விமர்சகர்களும் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

Rahul Dravid Coach: ‛ரவி சாஸ்திரி அவுட், டிராவிட் இன்...’ இந்திய அணியின் பயிற்சியாளர் மாற்றமா?

இந்திய அணியின் பயிற்சியாளர் என்பது குறித்து உலகக்கோப்பை வென்ற முன்னாள் இந்திய அணி கேப்டனான கபில் தேவ், ஏபிபி செய்திக்கு அளித்த பேட்டியில் பேசும்போது, “இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான டி-20 மற்றும் ஒரு நாள் தொடரின் முடிவுகளைப் பொருத்து முடிவு செய்யலாம். இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க விரும்பினால், தாராளமாக நியமிக்கலாம். அதே சமயம், ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தொடர விரும்பினால், தொடர்வதில் ஏதும் சிக்கல் இல்லை” என சூசகமாக தெரிவித்துள்ளார்.

ராகுல் டிராவிட்  இந்திய அணியின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராக பணியாற்றியுள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராகவும் ராகுல் டிராவிட் பணியாற்றியுள்ளனர். சுப்மான் கில், இஷான்கிஷான் என இந்திய அணியின் வளரும் வீரர்கள் பலரும் ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டது குறித்து டிராவிட் பேசும்போது, “இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைந்து பணியாற்றியதை நான் மிகவும் விரும்பினேன். சீனியர் அணிக்கு முழுநேர பயிற்சியாளராக பணியாற்றுவது மிகவும் கடினமாக இருந்தது” என தெரிவித்திருந்தார். 

கடினமாக இருந்தாலும், சவாலை ஏற்க டிராவிட் சரியாக தேர்வாக இருப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்

தலைப்பு செய்திகள்

IPL 2027: ஐபிஎல் மினி ஏலம் எப்போது? இடம் மாறப்போகும் ஸ்டார் ப்ளேயர்கள்! வீரர்களை அள்ளத் தயாராகிய அணிகள்!
IPL 2027: ஐபிஎல் மினி ஏலம் எப்போது? இடம் மாறப்போகும் ஸ்டார் ப்ளேயர்கள்! வீரர்களை அள்ளத் தயாராகிய அணிகள்!
கோல் ஊன்றித் தாண்டுதலில் சரித்திரம் படைத்த தமிழச்சி: சொந்த ஊரில் பரணிகா இளங்கோவனுக்கு உற்சாக வரவேற்பு!
கோல் ஊன்றித் தாண்டுதலில் சரித்திரம் படைத்த தமிழச்சி: சொந்த ஊரில் பரணிகா இளங்கோவனுக்கு உற்சாக வரவேற்பு!
IND vs WI: இரக்கமே இல்லாமல் அடித்த வெஸ்ட் இண்டீஸ்.. ஹோப் செஞ்சுரி..! 248 ரன்களை எட்டுமா இந்தியா?
IND vs WI: இரக்கமே இல்லாமல் அடித்த வெஸ்ட் இண்டீஸ்.. ஹோப் செஞ்சுரி..! 248 ரன்களை எட்டுமா இந்தியா?
Natarajan: நட்டை கழட்ட வரப்போகும் நட்ராஜன்..! SRH-க்கு கம்பேக் கொடுக்கும் தமிழக புயல்!
Natarajan: நட்டை கழட்ட வரப்போகும் நட்ராஜன்..! SRH-க்கு கம்பேக் கொடுக்கும் தமிழக புயல்!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Embed widget