மேலும் அறிய

Tamil Thalaivas vs Jaipur Pink Panthers: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்! முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தேர்வு!

தமிழ் தலைவாஸ் அணியை 15 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி.

ப்ரோ கபடி லீக்:

10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த 2 ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.

தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்:

நடப்பு ப்ரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 17  போட்டிகளில் 7ல் வெற்றி, 10ல் தோல்வி என 40 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

தமிழ் தலைவாஸ் அணி அதன் முந்தைய மூன்று ஆட்டங்களில் அபாரமாக வெற்றி பெற்றது. பெங்களூரு புல்ஸ் அணியை 28-45 என்ற கணக்கிலும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 29-54 என்ற கணக்கிலும் வீழ்த்தி அசத்தியது. இந்நிலையில் தான் இன்று ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 15 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது தமிழ் தலைவாஸ் அணி. இன்றைய போட்டியின் வெற்றியின் மூலம் ப்ளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி.

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை பொறுத்தவரை அந்த அணியின் ரெய்டர்கள் அர்ஜூன் மற்றும் அஜித் குமார் இருவரும் அருமையாக விளையாடி தங்கள் அணிக்கு புள்ளிகளை பெற்றுக்கொடுத்தனர். அதன்படி, அர்ஜூன் 13 புள்ளிகளையும் அஜித் குமார் 9 புள்ளிகளையும் பெற்றுக்கொடுத்தனர்

தமிழ் தலைவாஸ்:

Raid points: 18

Super raids : 1

Tackle points: 9

All out points: 0

Extra points: 0

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்:

Raid points: 24

Super raids : 1

Tackle points: 14

All out points: 4

Extra points: 0

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Paris Olympics 2024: போடு வெடிய..! பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி..!
போடு வெடிய..! பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி..!
Breaking News LIVE:
Breaking News LIVE: "தங்கப்பதக்கம் வாங்கவேண்டும் என்பதே எனது லட்சியம்" - பிருத்விராஜ் தொண்டைமான்
Group 4 Answer Key 2024: டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு; பார்ப்பது எப்படி?
Group 4 Answer Key 2024: டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு; பார்ப்பது எப்படி?
Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!
Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Nellaiappar Temple Song  : நெல்லையப்பருக்கு பிரத்யேக பாடல்!உற்சாகத்தில் பக்தர்கள்Senji Masthan : மஸ்தானுக்கு டம்மி பதவி? ஓரங்கட்டுகிறதா திமுக?Kanimozhi : குவைத் விபத்தில் இளைஞர் மரணம்!கனிமொழி நேரில் நிவாரணம்’’அழாதீங்க மா’Jagan Mohan Reddy Plan : சந்திரபாபு நாயுடுவுக்கு செக்..மோடியிடம் SURRENDER-ஆன ஜெகன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Paris Olympics 2024: போடு வெடிய..! பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி..!
போடு வெடிய..! பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி..!
Breaking News LIVE:
Breaking News LIVE: "தங்கப்பதக்கம் வாங்கவேண்டும் என்பதே எனது லட்சியம்" - பிருத்விராஜ் தொண்டைமான்
Group 4 Answer Key 2024: டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு; பார்ப்பது எப்படி?
Group 4 Answer Key 2024: டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு; பார்ப்பது எப்படி?
Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!
Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!
Kalaignar Kanavu Illam: ஜூலையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் .. முதலமைச்சர் ஸ்டாலினின் அடுத்த அதிரடி!
ஜூலையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் .. முதலமைச்சர் ஸ்டாலினின் அடுத்த அதிரடி!
வெளிநாடுகளுக்கு வேலைக்கு போறீங்களா?.. கட்டாயம் இத தெரிஞ்சிகோங்க
வெளிநாடுகளுக்கு வேலைக்கு போறீங்களா?.. கட்டாயம் இத தெரிஞ்சிகோங்க
Watch Video: மனைவி முன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை சீண்டிய ரசிகர்.. பாய்ந்து அடிக்க ஓடியதால் பரபரப்பு..!
மனைவி முன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை சீண்டிய ரசிகர்.. பாய்ந்து அடிக்க ஓடியதால் பரபரப்பு..!
Alka Yagnik: ஹெட்ஃபோன்ஸ் பயன்படுத்தினால் கவனம்.. காது கேட்காமல் அவதிப்படும் பிரபல பாடகி!
Alka Yagnik: ஹெட்ஃபோன்ஸ் பயன்படுத்தினால் கவனம்.. காது கேட்காமல் அவதிப்படும் பிரபல பாடகி!
Embed widget