மேலும் அறிய

Pro Kabaddi 2023: பிரமாண்டமாக தொடங்கவுள்ள புரோ கபடி லீக் சீசன் 10; யார் யாருக்கு எப்போது போட்டி; முழு அட்டவணை

Pro Kabaddi 2023: டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கவுள்ள புரோ கபடி லீக் சீசன் 10 அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் அதிக மக்களால் விரும்பப் படும் போட்டி என்றால் அது ஹாக்கி. இந்தியாவில் கிரிக்கெட்டுக்குப் பின்னர் கால்பந்து, கபடி போன்ற விளையாட்டுகளுக்கு லீக் போட்டிகள் நடத்தப்பட்டது. இதன் காராணமாக இந்தியாவில் தற்போது கால்பந்து மற்றும் கபடிக்கான ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மட்டும் இல்லாமல் அவர்களின் ஆதரவும் பெறுகியுள்ளது. மக்களின் ஆதரவை கணக்கில் எடுத்துக் கொண்ட சினிமா பிரபலங்கள் புரோ கபடியில் ஸ்பான்சர் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இந்நிலையில் வரும் டிசம்பர் 2ஆம் தேதி இந்தியாவில் நடைபெறும் பிரமாண்டமான லீக் போட்டிகளில் ஒன்றான புரோ கபடி லீக் போட்டி தொடங்கவுள்ளது. இந்த லீக்கில் களமிறங்கும் 12 அணிகளும் இம்முறை அவரவர் சொந்த களங்களில் விளையாடவுள்ளனர். இதனால் ரசிகர்கள் தங்களின் அபிமான அணி விளையாடுவதை நேரில் பார்க்க முடியும். டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த லீக் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

லைவ் ஸ்டீரிமிங்

புரோ கபடி சீசன் 10 டிஜிட்டல் தளத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்திலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது. பெரும்பாலான போட்டிகள் இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளன. 

 

தேதி போட்டிகள் இடம்
டிசம்பர் 2

குஜராத் ஜெயண்ட்ஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ் டிரான்ஸ்ஸ்டேடியா, அகமதாபாத் அரங்கம்

யு மும்பா vs உபி யோதாஸ்
டிசம்பர் 3 தமிழ் தலைவாஸ் vs தபாங் டெல்லி கே.சி
குஜராத் ஜெயண்ட்ஸ் எதிராக பெங்களூரு புல்ஸ்
டிசம்பர் 4 புனேரி பல்டன் vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
பெங்களூரு புல்ஸ் vs பெங்கால் வாரியர்ஸ்
டிசம்பர் 5 குஜராத் ஜெயண்ட்ஸ் vs யு மும்பா
டிசம்பர் 6 தெலுங்கு டைட்டன்ஸ் vs பாட்னா பைரேட்ஸ்
உபி யோதாஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ்
டிசம்பர் 7 பெங்கால் வாரியர்ஸ் vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
குஜராத் ஜெயண்ட்ஸ் vs பாட்னா பைரேட்ஸ்
டிசம்பர் 8 பெங்களூரு புல்ஸ் எதிராக தபாங் டெல்லி கே.சி ஸ்ரீ கண்டீரவா உள்விளையாட்டு அரங்கம், பெங்களூரு

புனேரி பால்டன் vs யு மும்பா
டிசம்பர் 9 பெங்களூரு புல்ஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ்
தெலுங்கு டைட்டன்ஸ் vs உபி யோதாஸ்
டிசம்பர் 10 பெங்கால் வாரியர்ஸ் vs தமிழ் தலைவாஸ்
தபாங் டெல்லி கே.சி vs ஹரியானா ஸ்டீலர்ஸ்
டிசம்பர் 11 ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்
பெங்களூரு புல்ஸ் vs உபி யோதாஸ்
டிசம்பர் 12 பெங்கால் வாரியர்ஸ் vs பாட்னா பைரேட்ஸ்
டிசம்பர் 13 தமிழ் தலைவாஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ்
பெங்களூரு புல்ஸ் vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
டிசம்பர் 15 புனேரி பல்டன் vs ஹரியானா ஸ்டீலர்ஸ் புனே, பாலேவாடி விளையாட்டு அரங்கம்

யு மும்பா vs பாட்னா பைரேட்ஸ்
டிசம்பர் 16 புனேரி பல்டன் vs பெங்கால் வாரியர்ஸ்
தெலுங்கு டைட்டன்ஸ் vs தபாங் டெல்லி கே.சி
டிசம்பர் 17 பாட்னா பைரேட்ஸ் vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
யு மும்பா vs தமிழ் தலைவாஸ்
டிசம்பர் 18 பெங்கால் வாரியர்ஸ் vs உபி யோதாஸ்
புனேரி பல்டன் vs தபாங் டெல்லி கே.சி
டிசம்பர் 19 ஹரியானா ஸ்டீலர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்
டிசம்பர் 20 ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs உபி யோதாஸ்
புனேரி பல்டன் vs பெங்களூரு புல்ஸ்
டிசம்பர் 22 தமிழ் தலைவாஸ் vs பாட்னா பைரேட்ஸ் SDAT பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், (நேரு உள் விளையாட்டு அரங்கம்) சென்னை

ஹரியானா ஸ்டீலர்ஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ்
டிசம்பர் 23 தமிழ் தலைவாஸ் vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
குஜராத் ஜெயண்ட்ஸ் vs உபி யோதாஸ்
டிசம்பர் 24 யு மும்பா vs பெங்கால் வாரியர்ஸ்
பெங்களூரு புல்ஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ்
டிசம்பர் 25 பெங்கால் வாரியர்ஸ் எதிராக தபாங் டெல்லி கே.சி
தமிழ் தலைவாஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ்
டிசம்பர் 26 புனேரி பல்டன் vs பாட்னா பைரேட்ஸ்
பெங்கால் வாரியர்ஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ்
டிசம்பர் 27 ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் எதிராக தபாங் டெல்லி கே.சி
தமிழ் தலைவாஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்
டிசம்பர் 29 பாட்னா பைரேட்ஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ் நொய்டா உள்விளையாட்டு அரங்கம், நொய்டா

உ.பி.யோதாஸ் எதிராக பெங்களூரு புல்ஸ்
டிசம்பர் 30 தெலுங்கு டைட்டன்ஸ் vs யு மும்பா
உ.பி.யோதாஸ் எதிராக தபாங் டெல்லி கே.சி
டிசம்பர் 31 குஜராத் ஜெயண்ட்ஸ் vs பெங்கால் வாரியர்ஸ்
தமிழ் தலைவாஸ் vs பெங்களூரு புல்ஸ்
ஜனவரி 1 தெலுங்கு டைட்டன்ஸ் vs புனேரி பல்டன்
உபி யோதாஸ் vs பாட்னா பைரேட்ஸ்
ஜனவரி 2 குஜராத் ஜெயண்ட்ஸ் எதிராக தபாங் டெல்லி கே.சி
ஜனவரி 3 ஹரியானா ஸ்டீலர்ஸ் vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
உபி யோதாஸ் vs புனேரி பல்டன்
ஜனவரி 5 பாட்னா பைரேட்ஸ் vs தபாங் டெல்லி கே.சி என்எஸ்சிஐ, மும்பையின் டோம்

யு மும்பா vs பெங்களூரு புல்ஸ்
ஜனவரி 6 யு மும்பா vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
தெலுங்கு டைட்டன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்
ஜனவரி 7 புனேரி பல்டன் vs தமிழ் தலைவாஸ்
பெங்கால் வாரியர்ஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ்
ஜனவரி 8 பெங்களூரு புல்ஸ் vs பாட்னா பைரேட்ஸ்
யு மும்பா vs தபாங் டெல்லி கே.சி
ஜனவரி 9 தெலுங்கு டைட்டன்ஸ் vs பெங்கால் வாரியர்ஸ்
ஜனவரி 10 உபி யோதாஸ் vs தமிழ் தலைவாஸ்
யு மும்பா vs ஹரியானா ஸ்டீலர்ஸ்
ஜனவரி 12 ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ் எஸ்எம்எஸ் உள்விளையாட்டு அரங்கம், ஜெய்ப்பூர்

புனேரி பல்டன் vs குஜராத் ஜெயண்ட்ஸ்
ஜனவரி 13 ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs புனேரி பல்டன்
உபி யோதாஸ் vs பெங்கால் வாரியர்ஸ்
ஜனவரி 14 ஹரியானா ஸ்டீலர்ஸ் vs தமிழ் தலைவாஸ்
தபாங் டெல்லி கே.சி vs பாட்னா பைரேட்ஸ்
ஜனவரி 15 பெங்கால் வாரியர்ஸ் எதிராக பெங்களூரு புல்ஸ்
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs யு மும்பா
ஜனவரி 16 பாட்னா பைரேட்ஸ் vs தமிழ் தலைவாஸ்
ஜனவரி 17 தபாங் டெல்லி கே.சி vs குஜராத் ஜெயண்ட்ஸ்
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ்
ஜனவரி 19 பாட்னா பைரேட்ஸ் vs உபி யோதாஸ் கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கம், ஹைதராபாத்

தெலுங்கு டைட்டன்ஸ் vs பெங்களூரு புல்ஸ்
ஜனவரி 20 தபாங் டெல்லி கே.சி vs U மும்பா
தெலுங்கு டைட்டன்ஸ் vs உபி யோதாஸ்
ஜனவரி 21 குஜராத் ஜெயண்ட்ஸ் vs புனேரி பல்டன்
பெங்களூரு புல்ஸ் vs தமிழ் தலைவாஸ்
ஜனவரி 22 ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs பெங்கால் வாரியர்ஸ்
தெலுங்கு டைட்டன்ஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ்
ஜனவரி 23 யு மும்பா vs புனேரி பல்டன்
ஜனவரி 24 ஹரியானா ஸ்டீலர்ஸ் எதிராக தபாங் டெல்லி கே.சி
தெலுங்கு டைட்டன்ஸ் vs தமிழ் தலைவாஸ்
ஜனவரி 26 பாட்னா பைரேட்ஸ் vs பெங்கால் வாரியர்ஸ் பாட்லிபுத்ரா உள்விளையாட்டு அரங்கம், பாட்னா

யு மும்பா vs குஜராத் ஜெயண்ட்ஸ்
ஜனவரி 27 பாட்னா பைரேட்ஸ் vs புனேரி பல்டன்
தபாங் டெல்லி கே.சி vs உபி யோதாஸ்
ஜனவரி 28 தமிழ் தலைவாஸ் vs யு மும்பா
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs பெங்களூரு புல்ஸ்
ஜனவரி 29 ஹரியானா ஸ்டீலர்ஸ் vs பெங்கால் வாரியர்ஸ்
பாட்னா பைரேட்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்
ஜனவரி 30 புனேரி பல்டன் vs தெலுங்கு டைட்டன்ஸ்
ஜனவரி 31 ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs தமிழ் தலைவாஸ்
பாட்னா பைரேட்ஸ் vs பெங்களூரு புல்ஸ்
பிப்ரவரி 2 தபாங் டெல்லி கே.சி vs பெங்கால் வாரியர்ஸ் தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கம், டெல்லி

குஜராத் ஜெயண்ட்ஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ்
பிப்ரவரி 3 உபி யோதாஸ் vs யு மும்பா
தபாங் டெல்லி கே.சி vs தெலுங்கு டைட்டன்ஸ்
பிப்ரவரி 4 குஜராத் ஜெயண்ட்ஸ் vs தமிழ் தலைவாஸ்
பெங்களூரு புல்ஸ் vs யு மும்பா
பிப்ரவரி 5 ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs பாட்னா பைரேட்ஸ்
தபாங் டெல்லி கே.சி vs புனேரி பல்டன்
பிப்ரவரி 6 தமிழ் தலைவாஸ் vs உபி யோதாஸ்
பிப்ரவரி 7 பெங்களூரு புல்ஸ் vs புனேரி பல்டன்
தபாங் டெல்லி கே.சி vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
பிப்ரவரி 9 பெங்கால் வாரியர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் நேதாஜி உள்விளையாட்டு அரங்கம், கொல்கத்தா

ஹரியானா ஸ்டீலர்ஸ் vs உபி யோதாஸ்
பிப்ரவரி 10 பாட்னா பைரேட்ஸ் vs யு மும்பா
பெங்கால் வாரியர்ஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ்
பிப்ரவரி 11 தமிழ் தலைவாஸ் Vs புனேரி பல்டன்
பெங்களூரு புல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்
பிப்ரவரி 12 உபி யோதாஸ் vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
பெங்கால் வாரியர்ஸ் vs யு மும்பா
பிப்ரவரி 13 பாட்னா பைரேட்ஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ்
பிப்ரவரி 14 தபாங் டெல்லி கே.சி vs தமிழ் தலைவாஸ்
பெங்கால் வாரியர்ஸ் vs புனேரி பல்டன்
பிப்ரவரி 16 ஹரியானா ஸ்டீலர்ஸ் vs பாட்னா பைரேட்ஸ் தவ் தேவிலால் உள்விளையாட்டு அரங்கம், பஞ்ச்குலா
தெலுங்கு டைட்டன்ஸ் vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
பிப்ரவரி 17 ஹரியானா ஸ்டீலர்ஸ் vs யு மும்பா
உபி யோதாஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்
பிப்ரவரி 18 தமிழ் தலைவாஸ் vs பெங்கால் வாரியர்ஸ்
தபாங் டெல்லி கே.சி vs பெங்களூரு புல்ஸ்
பிப்ரவரி 19 குஜராத் ஜெயண்ட்ஸ் vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
ஹரியானா ஸ்டீலர்ஸ் vs புனேரி பல்டன்
பிப்ரவரி 20 யு மும்பா vs தெலுங்கு டைட்டன்ஸ்
பிப்ரவரி 21 புனேரி பல்டன் vs உபி யோதாஸ்
ஹரியானா ஸ்டீலர்ஸ் எதிராக பெங்களூரு புல்ஸ்

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..
Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்புPongal Gift : Vikravandi school child Death : சிறுமி உயிரிழந்தது எப்படி? நெஞ்சை நொறுக்கும் காட்சி  கதறும் தாய்Vikravandi school child : குழந்தை உயிரிழந்த விவகாரம்”இறப்பில் சந்தேகம் இருக்கு” 3 பேர் கைது!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..
Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
ZIM vs AFG: விறுவிறுப்பு! சீறும் ஜிம்பாப்வே! ஆட்டம் கண்ட ஆப்கானிஸ்தான் - ரசிகர்களுக்கு ட்ரீட்தான்
ZIM vs AFG: விறுவிறுப்பு! சீறும் ஜிம்பாப்வே! ஆட்டம் கண்ட ஆப்கானிஸ்தான் - ரசிகர்களுக்கு ட்ரீட்தான்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Embed widget