மேலும் அறிய

Watch Video: சமந்தா பாடலுக்கு ஜாலியாக நடனமாடிய விராட் கோலி... வைரலாகும் வீடியோ!

2022 ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் மேக்ஸ்வெலுக்கு அந்த அணி நிர்வாகம் சார்பில் திருமண வரவேற்பு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வேல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனை திருமணம் செய்யும் தகவல் வெளியானது முதல் வேகமாக வைரலானது. கடந்த மாதம் வெளியான இவர்களுடைய நிச்சயதார்த்த படம் வேகமாக வைரலானது. அதனை அடுத்து திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில், 2022 ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் மேக்ஸ்வெலுக்கு அந்த அணி நிர்வாகம் சார்பில் திருமண வரவேற்பு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மும்பையில் பயோ பபிள் முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெங்களூரு அணி வீரர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விராட் கோலி, புஷ்பா படத்தில் வரும் “ஊ சொல்றியா” பாடலுக்கு நடனமாடி அசத்தி இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஜாலியாக நடனமாடும் கோலி, விரைவில் ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர்.

வீடியோவை காண:

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுஷ்கா ஷர்மா, தனது பதிவில், கொரோனா பபுள் ஸ்பேசில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டேன். இந்த கொரோனா காலத்தில் பபுள் லைஃபில் நான் முடிந்தவரை எல்லா திருமண நிகழ்வுகளிலும் பங்கேற்று கொண்டாடி விட்டேன் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். மேலும், கோலியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

இதுவரை, 9 போட்டிகளில் விளையாடி இருக்கும் பெங்களுரூ அணி 5 போட்டிகளில் வெற்றியையும், 4 போட்டிகளில் தோல்வியையு சந்தித்திருக்கிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
"நியூ இயர் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது" கறாராக சொன்ன டி.கே. சிவகுமார்!
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
Embed widget