மேலும் அறிய
RR vs GT Live Score: தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வெற்றியைத் தட்டி தூக்கியது குஜராத் அணி
சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியையும், ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியையும் வழிநடத்துகின்றனர்.
Key Events

ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
Background
ஐ.பி.எல். தொடரின் 24வது ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியையும், ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியையும் வழிநடத்துகின்றனர்.
23:31 PM (IST) • 14 Apr 2022
37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி
21:49 PM (IST) • 14 Apr 2022
அணி மாறிய படிக்கலுக்கு இன்னும் செட் ஆகவில்லை! டக்-அவுட்டாகி வெளியேறி இருக்கிறார்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update



















