மேலும் அறிய
GT vs KKR Score LIVE : கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் !
GT vs KKR LIVE : குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
Key Events

ஸ்ரேயாஸ் அய்யர் - ஹர்திக் பாண்ட்யா
Background
ஐ.பி.எல். தொடரின் 35வது ஆட்டத்தில் மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் ...
19:34 PM (IST) • 23 Apr 2022
GT vs KKR Score LIVE : 8 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆரை வீழ்த்திய குஜராத்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியுள்ளது.
19:16 PM (IST) • 23 Apr 2022
GT vs KKR Score LIVE : சிக்சர் அடித்து அசத்தும் உமேஷ் யாதவ்.. !
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா வீரர் உமேஷ் யாதவ் கடைசி கட்டத்தில் ஒரு சிக்சர் அடித்து அசத்தியுள்ளார்.
19:03 PM (IST) • 23 Apr 2022
GT vs KKR Score LIVE : 7ஆவது விக்கெட்டை இழந்த கே.கே.ஆர்..!
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் சிவம் மாவி விக்கெட்டை ரஷீத் கான் எடுத்துள்ளார்.
18:52 PM (IST) • 23 Apr 2022
வெங்கடேஷ் அய்யர் அவுட்..! 6வது விக்கெட்டை இழந்த கொல்கத்தா..! காப்பாற்றுவாரா ரஸல்..!
ரஷீத்கான் வீசிய பந்தில் வெங்கடேஷ் அய்யர் சிக்ஸருக்கு அடித்த பந்தை அபினவ் மனோகர் மிகவும் லாவகமாக கேட்ச் பிடித்து அசத்தினார்.
18:46 PM (IST) • 23 Apr 2022
நோ பாலால் வாழ்வு பெற்ற ரஸல்..! ஆட்டத்தில் திருப்பு முனையா?
குஜராத் அணிக்கு எதிராக பேட் செய்து வரும் கொல்கத்தா அணியின் ரஸல் ஆட்டமிழந்த நிலையில், அந்த பந்து நோ பால் என்றதால் ரஸல் மீண்டும் களத்திற்குள் வந்தார்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement


992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
விழுப்புரம்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement