மேலும் அறிய

RR vs SRH IPL 2023: ஒரு வெற்றி வித்தியாசத்தில் முன்னிலை.. டாப் இடத்தில் ராஜஸ்தான்.. தடம் பிடிக்கும் முனைப்பில் ஹைதராபாத்!

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய 52 வது போட்டியில் தங்களது கடைசி போட்டிகளில் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 

இந்த சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ளது. அதேபோல், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்விகளிடன் வெறும் 6 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. 

இரு அணிகளும் இந்த சீசனில் விளையாடிய முதல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (54), ஜோஸ் பட்லர் (54), சஞ்சு சாம்சன் (55) ஆகியோரின் அரை சதங்களுடன் 203-5 ரன்களை ராஜஸ்தான் குவித்தது . பின்னர், யுஸ்வேந்திர சாஹலின் அற்புதமான 4 விக்கெட்டுகளால் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. 

நேருக்குநேர் : 

இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் அணி 9 முறையும், ஹைதராபாத் அணி 8 முறையும் வெற்றி கண்டுள்ளது. ஐபிஎல் தொடரில் கடைசியாக நடந்த 5 போட்டிகளில் ராஜஸ்தான் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

புள்ளிவிவரங்கள்: 

புள்ளிவிவரங்கள் போட்டிகள் ராஜஸ்தான் வெற்றி ஹைதராபாத் வெற்றி NR
ஒட்டுமொத்தம் 17 9 8 0
ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானம் 3 2 1 0
கடைசி 5 போட்டிகள் 5 4 1 0
ஐபிஎல் 2023  1 1 0 0

முதல் மற்றும் இரண்டாவது பேட்டிங் வெற்றி: 

இன்னிங்ஸ் ராஜஸ்தான் வெற்றி ஹைதராபாத் வெற்றி
முதல் பேட்டிங் 3 4
இரண்டாவது பேட்டிங் 6 4

சிறந்த பேட்டிங் மற்றும் பந்துவீச்சு: 

புள்ளிவிவரங்கள் ராஜஸ்தான் ஹைதராபாத்
அதிகபட்ச தனிநபர் மதிப்பெண் ஜோஸ் பட்லர்- 124 மணீஷ் பாண்டே - 83*
அதிக ரன்கள் சஞ்சு சாம்சன்- 622 ஷிகர் தவான்- 252
சிறந்த பொருளாதார விகிதம் பிராட் ஹாட்ஜ்- 3.0 அமித் மிஸ்ரா- 4.61
அதிக விக்கெட்டுகள் ஜேம்ஸ் பால்க்னர் - 12 புவனேஷ்வர் குமார் - 11
சிறந்த பந்துவீச்சு  ஜேம்ஸ் பால்க்னர்- 5/16 புவனேஷ்வர் குமார்- 4/14

முழு அணி விவரம்: 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல், ரியான் பராக், ஜோப் ரோப் அஷ்வின், ஜோப் ரோப் அஷ்வின், ஜோஸ் பட்லர். யாதவ், கே.எம். ஆசிப், ஜேசன் ஹோல்டர், நவ்தீப் சைனி, ஆகாஷ் வசிஷ்ட், கே.சி. கரியப்பா, ஓபேட் மெக்காய், குல்தீப் சென், டொனாவன் ஃபெரீரா, அப்துல் பாசித், குணால் சிங் ரத்தோர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: ஐடன் மார்க்ராம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் அகர் , ராகுல் திரிபாதி, ஹாரி புரூக், அப்துல் சமத், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, கார்த்திக் தியாகி, டி நடராஜன், க்ளென் பிலிப்ஸ், விவ்ராந்த் ஷர்மா, நிதிஷ் ரெட்டி, சன்விர் சிங், உம்ரான் மாலிக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, ஆதில் ரஷீத், அகேல் ஹோஸ் வியாஸ், அன்மோல்பிரீத் சிங், மயங்க் டாகர், உபேந்திர யாதவ்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget