மேலும் அறிய
RCB vs KKR IPL 2022 LIVE: கடைசி ஓவர் த்ரில் சேஸிங்... வெற்றி கணக்கை தொடங்கி இருக்கும் பெங்களூரு!
RCB vs KKR IPL 2022 LIVE: டுப்ளிசி தலைமையிலான பெங்களூரு அணியை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி எதிர்கொள்கிறது.
Key Events

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
Background
RCB vs KKR, IPL 2022 LIVE
ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டுப்ளிசி தலைமையிலான பெங்களூரு அணியை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி எதிர்கொள்கிறது.
23:20 PM (IST) • 30 Mar 2022
கடைசி ஓவர் த்ரில் சேஸிங்... வெற்றி கணக்கை தொடங்கி இருக்கும் பெங்களூரு!
கடைசி ஓவர் த்ரில் சேஸிங்கில் போட்டியை வென்று வெற்றி கணக்கை தொடங்கி இருக்கிறது பெங்களூரு!
22:07 PM (IST) • 30 Mar 2022
பவர்ப்ளே முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பு
இரண்டாவது இன்னிங்ஸின் பவர்ப்ளே முடிவில், 3 விக்கெட்டுகள் இழந்து 36 ரன்கள் எடுத்திருக்கிறது பெங்களூரு அணி
Load More
Tags :
IPL T20 Shreyas Iyer Royal Challengers Bangalore Kolkata Knight Riders Match Ipl 2022 FAF DU PLESIS Live Commentaryஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update




















