மேலும் அறிய

RCB-W vs DC-W LIVE: பேட்டிங், பவுலிங்கில் மிரட்டிய டெல்லி..! தோல்வியுடன் ஐ.பி.எல்.-யை தொடங்கிய பெங்களூர்..!

RCB-W vs DC-W LIVE: மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் டெல்லி - பெங்களூர் போட்டி ஸ்கோர் நிலவரங்களை கீழே உடனுக்குடன் காணலாம்.

LIVE

Key Events
RCB-W vs DC-W LIVE: பேட்டிங், பவுலிங்கில் மிரட்டிய டெல்லி..! தோல்வியுடன் ஐ.பி.எல்.-யை தொடங்கிய பெங்களூர்..!

Background

மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. மும்பையில் உள்ள பிரபோர்ன்ஸ் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணியில் பேட்டிங்கில் ஸ்மிர்தி மந்தனா, ஹீதர் நைட், எரின் பர்ன்ஸ், ரிச்சா கோஸ்சும், பந்து வீச்சைப் பொறுத்தவரை மேகன் ஸ்கட், ஆல் ரவுண்டர்களாக எலிஸ் பெர்ரி, சோபி டெவின், டேன் வான், நீ கெர்க் என ஒரு படையே தங்கள் பலத்தை நிரூபிக்க காத்திருக்கிறது. விறுவிறுப்பான இந்த போட்டி மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

18:48 PM (IST)  •  05 Mar 2023

பேட்டிங், பவுலிங்கில் மிரட்டிய டெல்லி..! தோல்வியுடன் ஐ.பி.எல்.-யை தொடங்கிய பெங்களூர்..!

224 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 60 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது. 

18:41 PM (IST)  •  05 Mar 2023

போராடி 150 ரன்களை கடந்த பெங்களூர்..! வெற்றியின் பிடியில் டெல்லி..!

டெல்லி அணி நிர்ணயித்த 224 ரன்களை நோக்கி ஆடிய பெங்களூர் அணி 150 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

18:18 PM (IST)  •  05 Mar 2023

ஆதிக்கம் செலுத்தும் டெல்லி..! தோல்வியின் பிடியில் பெங்களூர்

டெல்லி அணியின் அபார பந்துவீச்சால் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

18:06 PM (IST)  •  05 Mar 2023

அடுத்தடுத்து விக்கெட்டுகள்..! 4 விக்கெட்டுகளை இழந்து பெங்களூர் தடுமாற்றம்..!

பெங்களூர் அணியின் திஷாவும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களை எடுத்துள்ளது. 

18:04 PM (IST)  •  05 Mar 2023

அதிரடி காட்டிய பெர்ரீ அவுட்..! மீண்டு வருமா பெங்களூர்..?

பெங்களூர் அணிக்காக அதிரடியாக ஆடிய எல்லீஸ் பெர்ரி 19 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
Embed widget