மேலும் அறிய

RCB vs KKR, IPL 2023 LIVE: கொல்கத்தா சுழலில் சுருண்ட பெங்களூரு; 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி..!

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் நிலையில், போட்டிக் குறித்த அப்டேட்டுகளை உடனுக்குடன் காணலாம்.

Key Events
RCB vs KKR Score Live Updates: Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders IPL 2023 Live streaming ball by ball commentary RCB vs KKR, IPL 2023 LIVE: கொல்கத்தா சுழலில் சுருண்ட பெங்களூரு; 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி..!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

Background

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. 

பெங்களூரு - கொல்கத்தா மோதல்:

ஐ.பி.எல். தொடரின் இன்றைய லீக் போட்டியில் டூப்ளிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி, இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதன் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

பெங்களூரு அணி நிலவரம்:

நடப்பு தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. கேப்டன் டூப்ளெசிஸ், கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் பேட்டிங்கில் தொடர்ந்து அசத்தலான ஃபார்மில் உள்ளனர். ஆனால், அவர்களை தவிர வேறு யாரும் பேட்டிங்கில் சோபிக்காதது பெங்களூருவிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதேபோன்று பந்துவீச்சிலும் முகமது சிராஜ் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வர, ஹர்ஷல் படேல் உள்ளிட்டோர் தொடர்ந்து அதிக ரன்களை வாரி வழங்கி வருகின்றனர்.  கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற பெங்களூரு அணி, இன்றைய போட்டியிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களுக்குள் நுழைய முனைப்பு காட்டி வருகிறது.

கொல்கத்தா அணி நிலவரம்:

கொல்கத்தா அணி இதுவரை நடப்பு தொடரில் 7 போட்டிகளில் விளையாடி, இரண்டில் மட்டும் வென்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. கேப்டன் ராணா, ரிங்கு சிங், வெங்கடேஷ் அய்யர் உள்ளிட்ட எந்தவொரு பேட்ஸ்மேனும் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதும், நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி போன்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குவதும் அந்த அணியின் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. நடப்பு தொடரில் இரு அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மைதானம் எப்படி?

பேட்டிங்கிற்கு சாதகமான பெங்களூரு மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்பும். முதலில் பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற வேண்டுமானால் எதிரணிக்கு மிகப்பெரிய  இலக்கை நிர்ணயிக்க வேண்டியது கட்டாயமாகும்.

சிறந்த பேட்ஸ்-மேன்: டூப்ளெசிஸ் இன்றைய போட்டியில் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்

சிறந்த பவுலர்: இன்றைய போட்டியில் முகமது சிராஜ் பந்துவீச்சில் அசத்த கூடுதல் வாய்ப்பு

யாருக்கு வெற்றி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு

23:19 PM (IST)  •  26 Apr 2023

RCB vs KKR Live Score: கொல்கத்தா வெற்றி..!

பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

22:55 PM (IST)  •  26 Apr 2023

RCB vs KKR Live Score: விக்கெட்..!

ரஸ்ஸல் பந்தில் ஹசரங்கா தனது விக்கெட்டை 5 ரன்களில் பறிகொடுத்து வெளியேறினார். 

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Pak. Asim Munir: இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
SUVs Launched: 2025ல் வெளியான மிரட்டலான எஸ்யுவிக்கள் - விலை, இன்ஜின் ,அம்சங்கள் - டாப் ப்ராண்ட், டக்கர் மாடல்
SUVs Launched: 2025ல் வெளியான மிரட்டலான எஸ்யுவிக்கள் - விலை, இன்ஜின் ,அம்சங்கள் - டாப் ப்ராண்ட், டக்கர் மாடல்
Embed widget