மேலும் அறிய

LSG vs DC IPL 2023: தீரா வெறியுடன் திரும்பும் டெல்லி.. புள்ளிகளில் லக்னோதான் கெத்து.. யார் அதிக வெற்றி..?

ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் 2 முறை மட்டும் மோதியுள்ளன. இதில், இரண்டிலும் லக்னோ அணியே வென்றுள்ளது. 

லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு மோத இருக்கின்றன. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, கே.எல் ராகுல் தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இவர்கள் விளையாடிய 14 போட்டிகளில் 9ல் வெற்றிபெற்று, கெத்தாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியது. ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் தோல்வியை சந்தித்து வெளியேறியது. 

ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் 2 முறை மட்டும் மோதியுள்ளன. இதில், இரண்டிலும் லக்னோ அணியே வென்றுள்ளது.  இந்தநிலையில், இரு அணிகளும் முதல் முறையாக லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன.

ஹெட் டூ ஹெட் ரெக்காட்ர்ஸ்:

இன்னிங்ஸ்  லக்னா வெற்றி  டெல்லி வெற்றி 
முதல் பேட்டிங் 1 0
இரண்டாவது பேட்டிங் 1 0

சிறந்த வீரர்களின் புள்ளிவிவரங்கள்:

புள்ளிவிவரங்கள் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் டெல்லி கேபிடல்ஸ்
அதிகபட்ச தனிநபர் மதிப்பெண் குயின்டன் டி காக்- 80 பிருத்வி ஷா- 61
சிறந்த பேட்டிங் சராசரி குயின்டன் டி காக்- 51.50 ரிஷப் பந்த்- 83.0
அதிக ரன்கள் குயின்டன் டி காக்- 103 ரிஷப் பந்த் - 83
சிறந்த எகானமி அக்சர் படேல்- 6.0 மொஹ்சின் கான்- 4.0
அதிக விக்கெட்டுகள் மொஹ்சின் கான்- 4 ஷர்துல் தாக்கூர் - 4
சிறந்த பந்துவீச்சு புள்ளிகள் மொஹ்சின் கான்- 4/16 ஷர்துல் தாக்கூர்- 3/40

லக்னோவின் வெற்றி பதிவு:

தேதி வெற்றி வெற்றி வித்தியாசம்  இடம்
07/04/2022 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 6 விக்கெட்டுகள் நவி மும்பை
01/05/2022 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 6 ரன்கள் மும்பை

LSG vs DC இடையேயான போட்டியில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்:

பேட்ஸ்மேன் ரன்கள்
குயின்டன் டி காக் 103
கேஎல் ராகுல் 101
ரிஷாப் பந்த் 83
பிருத்வி ஷா 66
தீபக் ஹூடா 63

LSG vs DC இடையேயான போட்டியில் அதிக ரன்கள் எடுத்த பந்து வீச்சாளர்கள்:

பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகள்
ஷர்துல் தாக்கூர் 4
மொஹ்சின் கான் 4
ரவி பிஷ்னோய் 3
குல்தீப் யாதவ் 2
கிருஷ்ணப்பா கவுதம்  2

டெல்லி கேபிடல்ஸ் முழு அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), மணீஷ் பாண்டே, மிட்செல் மார்ஷ், சர்ஃபராஸ் கான், அபிஷேக் போரல், பிருத்வி ஷா, ரிலீ ரோசோவ், ரோவ்மன் பவல், யாஷ் துல், அக்சர் படேல், லலித் யாதவ், அமன் கான், அன்ரிச் நார்ட்ஜே, முஸ்தாபிசுர் ரஹ்மான், லுங்கி என்கிடி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், பில் சால்ட், கலீல் அகமது, முகேஷ் குமார், சேத்தன் சகாரியா, கமலேஷ் நாகர்கோடி, பிரவின் துபே, விக்கி ஓஸ்ட்வால்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முழு அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ரவி பிஷ்னோய், ஆயுஷ் படோனி, கரண் ஷர்மா, குயின்டன் டி காக், மனன் வோஹ்ரா, மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்பா கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், நவீன்-உல்-ஹக், க்ருனால் பாண்டியா, அவேஷ் கான், மொஹ்சின் கான், மார்க் வூட், மயங்க் யாதவ், யுத்வீர் சரக், ஸ்வப்னில் சிங், பிரேராக் மன்கட், அமித் மிஸ்ரா, டேனியல் சாம்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், யாஷ் தாக்கூர், ஜெய்தேவ் உனத்கட், நிக்கோலஸ் பூரன்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Embed widget