மேலும் அறிய

IPL 2025 GT vs KKR: மாஸ் பேட்டிங்.. பாஸ் பவுலிங்..! கொல்கத்தாவை சிதறவிட்டு குஜராத் வெற்றி!

IPL 2025 KKR vs GT: கொல்கத்தா அணிக்கு எதிராக சிறப்பான பேட்டிங், பவுலிங்கால் குஜராத் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய குஜராத் அணி சாய் சுதர்சன், சுப்மன்கில், பட்லர் அதிரடியால் கொல்கத்தாவிற்கு 199 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ரகானே போராட்டம்:

இதையடுத்து, கடினமான இலக்கை நோக்கி குர்பாஸ் - சுனில் நரைன் களமிறங்கினர். முதல் ஓவரிலே குர்பாஸ் 1 ரன்னில் அவுட்டாக சுனில் நரைன் - ரகானே ஜோடி சேர்ந்தனர். சுனில் நரைன் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். மறுமுனையில் கேப்டன் ரகானே அதிரடி காட்டினார். 

சிறப்பாக ஆடிய சுனில் நரைன் 13 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 17 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் தடுமாறினார். ரஷீத்கான் , வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் சுழல் தாக்குதல் நடத்த கொல்கத்தா தடுமாறியது. ஆனாலும் கேப்டன் ரகானே அதிரடி காட்டினார். அவர் 35 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 50 ரன்கள் விளாச அடுத்த பந்திலே அவுட்டானார். அவர் அவுட்டான பிறகு களமிறங்கிய ரஸல் அதிரடி காட்டினார். 

சுழல் தாக்குதல்:

ஆனால், ரஷீத்கான் பந்தில் மிகவும் தடுமாறிய அவர் அவரது பந்திலே அவுட்டானார். அவர் 15 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 21 ரன்களில் அவுட்டாக கடைசி 4 ஓவர்களில் கொல்கத்தா வெற்றிக்கு 80 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ரிங்கு சிங் - ராமன்தீப் இருந்தனர். ஆனால், ராமன்தீப் அவுட்டாக ஒட்டுமொத்த அழுத்தமும் ரிங்குசிங் மீது திரும்பியது. 

இதன்பின்னர், மொயின் அலி ரிங்குசிங்குடன் சேர்ந்தார். அவரும் சிக்ஸர் அடிக்க முயற்சித்து பிரசித் கிருஷ்ணா பந்தில் டக் அவுட்டாக 119 ரன்களுக்கு கொல்கத்தா 7 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது இம்பேக்ட் வீரராக ரகுவன்ஷி களமிறங்கினார். அவர் வந்தவுடன் பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கினார். 

குஜராத் வெற்றி:

18வது ஓவரில் ரிங்குசிங் அடித்த பந்தை கேட்ச் பிடித்த ஷாருக்கான் பவுண்டரி உள்ளே சென்றதால் அது சிக்ஸராக மாறியது. கடைசி ஓவரில் 48 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரிங்கு சிங் முதல் பந்திலே அவுட்டானார். அவர் 15 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு வெளியேறினார். கடைசியில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், குஜராத் 
39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரஷீத்கான், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் குஜராத் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் மிகவும் வலுவாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
Embed widget