மேலும் அறிய

IPL 2024 Points Table: முதலிடத்தில் தொடர்ந்து சிஎஸ்கே.. ரன் மழை பொழியும் விராட் கோலி.. முழு அப்டேட் இதோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2024ன் 10வது போட்டியில், கொல்கத்தா அணி 19 பந்துகள் மீதமுள்ள நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. கொல்கத்தா-பெங்களூரு அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான எளிதான வெற்றிக்கு பிறகு, கொல்கத்தா அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. அதேபோல், தோல்விக்கு பிறகு பெங்களூரு அணி ஆறாவது இடத்தில் உள்ளது. ஐபிஎல் 2024ல் 3 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெற்ற இரண்டாவது தோல்வி இதுவாகும்.

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில், கொல்கத்தா அணி தொடர்ந்து இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெற்று 2 புள்ளிகளை குவித்து தற்போது 2 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இதன் மூலம், அந்த அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. மேலும், அந்த அணியின் நிகர ரன் ரேட் +1.047 ஆக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை அணியின் நிகர ரன்-ரேட் +1.979 ஆக உள்ளது. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றியால் கிடைத்த 2 புள்ளிகளுடன் -0.711 என்ற நிகர ரன்-ரேட்டுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த வெற்றிக்கு பிறகு கொல்கத்தா அணி நான்காவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியதால், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தலா ஒரு இடம் சரிந்து மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு வந்துள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தற்போது முறையே 4 மற்றும் 2 புள்ளிகளை பெற்றுள்ளன.  ஐந்தாவது இடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் தற்போது 2 போட்டிகளில் 1 வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் இதுவரை 2 ஆட்டங்களில் ஒரு வெற்றியை பதிவு செய்து, தற்போது ஏழாவது இடத்தில் உள்ளது.

ஐபிஎல் 2024ல் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இதுவரை இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளதால், புள்ளிப்பட்டியலில் இன்னும் அந்த அணிகளுக்கு புள்ளிகள் கிடைக்கவில்லை. நிகர ரன் ரேட் அடிப்படையில் டெல்லி மற்றும் மும்பை ஆகியவை முறையே எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடத்தில் உள்ளன. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இதுவரை ஒரு போட்டியில் விளையாடி, அதில் தோல்வியடைந்துள்ளது. தற்போது கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

ஆரஞ்சு கேப்: 

எண் பேட்ஸ்மேன் அணி ரன்கள் போட்டிகள் அதிகபட்ச ஸ்கோர் 4s 6s சதம் அரைசதம்
1 விராட் கோலி ஆர்சிபி 181 3 83 15 7 -- 2
2 ஹென்ரிச் கிளாசென் எஸ்.ஆர்.ஹெச் 143 2 80 4 15 -- 2
3 ரியான் பராக் ஆர்.ஆர் 127 2 84 8 9 -- 1
4 சஞ்சு சாம்சன் ஆர்.ஆர் 97 2 82 6 6 -- 1
5 அபிஷேக் சர்மா எஸ்.ஆர்.ஹெச் 95 2 63 7 9 -- 1
6 திலக் வர்மா எம்.ஐ 89 2 64 3 7 -- 1
7 தினேஷ் கார்த்திக் ஆர்சிபி 86 3 38 6 7 -- --
8 சாம் கர்ரன் பி.கே.எஸ் 86 2 63 9 1 -- 1
9 சிவம் துபே சிஎஸ்கே 85 2 51 6 6 -- 1
10 பில் சால்ட் கே.கே.ஆர் 84 2 54 5 5 -- 1

பர்பிள் கேப்: 

எண் பந்து வீச்சாளர் அணி விக்கெட்கள் போட்டிகள் சிறந்த பந்துவீச்சு 4-Fers
5-Fers
1 முஸ்தாபிசுர் ரஹ்மான் சிஎஸ்கே 6 2 4/29 1 --
2 ஹர்ஷித் ராணா கே.கே.ஆர் 5 2 3/33 -- --
3 ஆண்ட்ரே ரஸ்ஸல் கே.கே.ஆர் 4 2 2/25 -- --
4 ஹர்ப்ரீத் ப்ரார் பி.கே.எஸ் 3 2 2/13 -- --
5 ஜஸ்பிரித் பும்ரா எம்.ஐ 3 2 3/14 -- --
6 யுஸ்வேந்திர சாஹல் ஆர்.ஆர் 3 2 2/19 -- --
7 ககிசோ ரபாடா பி.கே.எஸ் 3 2 2/23 -- --
8 குல்தீப் யாதவ் டிசி 3 2 2/20 -- --
9 டி நடராஜன் எஸ்.ஆர்.ஹெச் 3 1 3/32 -- --
10 தீபக் சாஹர் சிஎஸ்கே 3 2 2/28 -- --
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget