மேலும் அறிய

Ishan Kishan: ”சேட்டை புடுச்ச பையன் சார்” சூப்பர் மேன் லுக்கில் கலக்கிய இஷான் கிஷன்! லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் சூப்பர் மேன் லுக்கில் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வெளியாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான இஷான் கிஷன் ஆங்கில திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனமான டி.சி.யின் மிகவும் முக்கியமான கதாப்பாத்திரமும், உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட சூப்பர் மேன் லுக்கில் ஹோட்டலில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளி வருகின்றது. 

 

ஐபிஎல் தொடரினால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பல வீரர்கள் விளையாடியுள்ளனர். அதில் மிகவும் முக்கியமான வீரர்கள் வரிசையில் கட்டாயம் இஷான் கிஷனுக்கு இடம் உள்ளது. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார். இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணி மேற்கிந்திய தீவுகளிடம் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

இஷான் கிஷன் மற்றும் ஐபிஎல்

கடந்த மற்றும் 2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்களில்  குஜராத் லைன்ஸ் அணிக்காக விளையாடிய இஷான் கிஷனை மும்பை இந்தியன்ஸ் அணி 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் எடுத்தது. அன்றிலிருந்து இதுவரை இஷான் கிஷன் மும்பை அணிக்காக விளையாடி வருகின்றார். 

இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை அணிக்காக விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன். இஷான் கிஷன் 1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி பிறந்தார்; . இஷான் கிஷன் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர். ஏற்கனவே குறிப்பிட்டதைப் போலவே இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக இருப்பதுடன் தொடக்க ஆட்டக்காரராகவும் உள்ளார். இவர் இடது கை பேட்ஸ்மேன். அவர் 2016 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமானார். இஷான் கிஷன் தனது ஐபிஎல் வாழ்க்கையில் இன்றுவரை 94  போட்டிகளில் விளையாடி 28.95 சராசரியுடன் 2,374 ரன்கள் எடுத்துள்ளார். இதில்  15 அரை சதங்களையும் விளாசியுள்ளார் இஷான். 

இஷான் கிஷனின் அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் 99 ரன்கள், இதனை கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இஷான் கிஷன் ஐபிஎல்-இல் மட்டும்  224 பவுண்டரிகள் மற்றும் 108 சிக்ஸர்களை அடித்துள்ளார். இஷான் கிஷன் தனது கடைசி ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் மும்பை, வான்கடே ஸ்டேடியத்தில் விளையாடினார், 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார்.


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாணவர்களே ரெடியா!
மாணவர்களே ரெடியா! "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயற்சி.. வந்தது அப்டேட்!
Airtel AI: ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
"விவசாயிகளுக்கு சேவை செய்வது கடவுளை வணங்குவது போன்றது" உருக்கமாக பேசிய மத்திய அமைச்சர்!
பாஜகவுக்கு கேட் அவுட்.. எதிரி கட்சியுடன் கைகோர்க்கும் பரூக் அப்துல்லா.. காஷ்மீரில் காத்திருக்கும் ஷாக்
பாஜகவுக்கு கேட் அவுட்.. எதிரி கட்சியுடன் கைகோர்க்கும் பரூக் அப்துல்லா.. காஷ்மீரில் காத்திருக்கும் ஷாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanimozhi on Marina Air show : மெரினா உயிரிழப்பு கனிமொழி பகீர் REACTION!யாரை சாடுகிறார்?Air show in Marina : பறிபோன 5 உயிர்கள்! யார் பொறுப்பு?அரசா? விமானப்படையா?Rahul Gandhi : தலித் வீட்டில் சமையல்!Cooking-ல் அசத்திய ராகுல்!நெகிழ வைக்கும் வீடியோAir show in Marina | கொடூர வெயில்! Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்கள்! அடுத்தடுத்து மயங்கிய மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாணவர்களே ரெடியா!
மாணவர்களே ரெடியா! "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயற்சி.. வந்தது அப்டேட்!
Airtel AI: ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
"விவசாயிகளுக்கு சேவை செய்வது கடவுளை வணங்குவது போன்றது" உருக்கமாக பேசிய மத்திய அமைச்சர்!
பாஜகவுக்கு கேட் அவுட்.. எதிரி கட்சியுடன் கைகோர்க்கும் பரூக் அப்துல்லா.. காஷ்மீரில் காத்திருக்கும் ஷாக்
பாஜகவுக்கு கேட் அவுட்.. எதிரி கட்சியுடன் கைகோர்க்கும் பரூக் அப்துல்லா.. காஷ்மீரில் காத்திருக்கும் ஷாக்
PM Modi Song: பிரதமர் மோடி எழுதிய பாடல்: அடடே.! அற்புதமா இருக்கே.!
பிரதமர் மோடி எழுதிய பாடல்: அடடே.! அற்புதமா இருக்கே.!
எமனாக வந்த அரசு பேருந்து.. தாயும் மகனும் பரிதாப பலி.. கதறும் கிராம மக்கள்
எமனாக வந்த அரசு பேருந்து.. தாயும் மகனும் பரிதாப பலி.. கதறும் கிராம மக்கள்
கைரேகை வைத்து மேவாட் கொள்ளையனை தூக்கிய போலீஸ்.. தீரன் படம் பாணியில் நடந்த சம்பவம்
கைரேகை வைத்து மேவாட் கொள்ளையனை தூக்கிய போலீஸ்.. தீரன் படம் பாணியில் நடந்த சம்பவம்
வெளிநாட்டு நச்சு மரங்களின் தாக்கம்: உணவுச்சங்கிலி இல்லாமல் அழிந்து வரும் மலபார் அணில் வகைகள்!
வெளிநாட்டு நச்சு மரங்களின் தாக்கம்: உணவுச்சங்கிலி இல்லாமல் அழிந்து வரும் மலபார் அணில் வகைகள்!
Embed widget