மேலும் அறிய

IPL 2024: IPL ராஜாக்கள் 'மிட்செல் ஸ்டார்க் - பாட் கம்மின்ஸ்'! மிரட்ட வரும் ஆஸ்திரேலியன்ஸ்!

இந்த ஐ.பி.எல் தொடரில் மிகவும் விலையுயர்ந்த வீரராக பார்க்கப்படும் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

  சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. 

அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஐ.பி.எல் தொடரில் மிகவும் விலையுயர்ந்த வீரராக பார்க்கப்படும் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்:

மிட்செல் ஸ்டார்க் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியவர். இந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரூபாய் 24.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையையும் பெற்றார் மிட்செல் ஸ்டார்க். உலகக் கோப்பை தொடரில் எதிரணியினரை மிரட்டிய மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரிலும் பேட்டர்களை மிரட்டுவார் என்பது உறுதி என்கின்றனர் ரசிகர்கள்.

முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் 19 போட்டிகள் விளையாடினார். இதில், 65 விக்கெட்டுகளை  வீழ்த்தி அசத்தினார். அதோடு  6 போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்படி உலகக் கோப்பை தொடரில் தன்னுடைய திறமையால் எதிரணி வீரர்களை திணறவிட்டார் என்பதற்காகத்தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை அதிக விலை கொடுத்து எடுத்திருக்கிறது. 

பாட் கம்மின்ஸ்( சன்ரைசர்ஸ் ஹைதராபாத் )

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உலகக் கோப்பை கனவை கனவாகவே ஆக்கியவர் பாட் கம்மின்ஸ். 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய ரசிகர்களை மைதானத்தில் அமைதியாக இருக்க வைப்போம் என்ற சொன்னார்சொன்னதை அப்படிச் செய்தார்உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு 6 வது முறையாக கோப்பையை வென்று கொடுத்தார்.

 இதனால்ஐபிஎல் தொடரில் இவரின் மீது எதிர்பார்ப்பு எகிறியதுஅந்தவகையில்சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவரை ரூபாய் 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்து அந்த அணியின் கேப்டனாகவும் நியமித்து இருக்கிறதுஉலகக் கோப்பையை வென்று கொடுத்ததைப்போல் இந்த முறை ஐபிஎல் கோப்பையை சன்ரைசர்ஸ் அணிக்கு பெற்றுக்கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!

மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Jasprit Bumrah:  பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
Jasprit Bumrah: பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கம் - என்னாச்சு?
அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கம் - என்னாச்சு?
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே மறந்துடாதீங்க.. உங்களுக்குத்தான் இந்த அறிவிப்பு!
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே மறந்துடாதீங்க.. உங்களுக்குத்தான் இந்த அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Adani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடிMaharashtra Elections Exit Poll Results : ஆட்சியை தக்கவைக்கும் பாஜக?சோகத்தில் ராகுல் காந்தி!Jharkhand Elections Exit Poll Results : அரியணை ஏறும் பாஜக?சரிவை சந்திக்கும் ராகுல்!Hosur Lawyer Murder | நடுரோட்டில் பயங்கரம்!ஓசூர் வழக்கறிஞர் படுகொலை! விரட்டி விரட்டி வெட்டிய வாலிபன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Jasprit Bumrah:  பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
Jasprit Bumrah: பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கம் - என்னாச்சு?
அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கம் - என்னாச்சு?
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே மறந்துடாதீங்க.. உங்களுக்குத்தான் இந்த அறிவிப்பு!
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே மறந்துடாதீங்க.. உங்களுக்குத்தான் இந்த அறிவிப்பு!
AR Rahman Divorce: ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், மோகினிக்கும் தொடர்பா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை
AR Rahman Divorce: ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், மோகினிக்கும் தொடர்பா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை
Question Bank: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே... பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Question Bank: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே... பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Gautam Adani: எனக்கே பிடிவாரண்டா..! அதானி எடுத்த அதிரடி முடிவு, இந்திய பங்குச் சந்தையில் தடாலடி மாற்றம்
Gautam Adani: எனக்கே பிடிவாரண்டா..! அதானி எடுத்த அதிரடி முடிவு, இந்திய பங்குச் சந்தையில் தடாலடி மாற்றம்
தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சஸ்பெண்ட்: ஆளுநர் மாளிகை அதிரடி உத்தரவு
தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சஸ்பெண்ட்: ஆளுநர் மாளிகை அதிரடி உத்தரவு
Embed widget