மேலும் அறிய

IPL Records: ஐ.பி.எல்.லில் அதிக போட்டிகள் விளையாடிவர் யார்? தோனி, கோலி, ரோகித் எந்த இடம்?

இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ஐ.பி.எல் தொடர்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானதுஅந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்அதன்படிகடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளதுஅந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறதுஇந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் யார்? என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

அதிக போட்டிகளில் விளையாடிய தல தோனி:

இந்திய அணிக்காக கடந்த 2005 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியிலும், கடந்த 2004 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளிலும் அறிமுகமானவர் எம்.எஸ்.தோனி. அந்தவகையில், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடரில் விளையாடி வருகிறார். அதன்படி தோனி தான் இதுவரை நடைபெற்றுள்ள ஐ.பி.எல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

அதேபோல் ஐந்து முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். தோனி இதுவரை 250 போட்டிகளில் விளையாடி ஐ.பி.எல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் வீரர் ரோகித் சர்மா.

அதாவது கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஐ.பி.எல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில் விளையாடி உள்ளார். அதன்படி, இதுவரை 243 போட்டிகளில் விளையாடி இருக்கிறார் ரோகித் சர்மா. மூன்றாவது இடத்தில் இருப்பவர் தினேஷ் கார்த்திக். கிங்ஸ் 11 பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளில் விளையாடியுள்ளார். அதன்படி, 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடரில் விளையாடிய வரும் இவர் 242 போட்டிகள் ஆடியிருக்கிறார்.

கோலிக்கு எந்த இடம்?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக  விளையாடி வரும் விராட் கோலி இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார். அதன்படி விராட் கோலி இதுவரை 237 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐந்தாவது இடத்தில் இருப்பவர் ரவீந்திர ஜடேஜா. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடிய இவர் இதுவரை 226 போட்டிகள் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!

மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget