மேலும் அறிய

DC vs LSG, IPL 2022 Live: டெல்லியின் வெற்றியைப் பறித்த லக்னோ.. ப்ளே ஆஃப் வாய்ப்பை நெருங்கியது!

DC vs LSG, IPL 2022 Live: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டியின் உடனுக்குடன் தகவல்கள்..!

LIVE

Key Events
DC vs LSG, IPL 2022 Live: டெல்லியின் வெற்றியைப் பறித்த லக்னோ.. ப்ளே ஆஃப் வாய்ப்பை நெருங்கியது!

Background

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 45வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.

கடந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற்றதால் உற்சாகத்துடன் களமிறங்கும். டெல்லி அணியைப் பொறுத்தவரையில் பிரித்விஷாவும், டேவிட் வார்னரும் முக்கிய வீரர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் அதிரடி தொடக்கத்தை அளித்தால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும். மிட்ஷெல் மார்ஷ் அதிரடியை காட்டினால் டெல்லி மிகப்பெரிய ஸ்கோரை எட்டும், கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடி டெல்லி அணிக்கு மிகவும் முக்கியம்.

ஆல்ரவுண்டர்களான லலித்யாதவ், ஷர்துல் தாக்கூர் மற்றும் அக்‌ஷர் படேல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அசத்த வேண்டியது அவசியம். டெல்லி அணிக்கு தற்போது பலமாக மாறியிருப்பது ரோவ்மென் பாவெல். தொடரின் தொடக்கத்தில் சொதப்பினாலும் கடந்த சில போட்டிகளில் பாவெல் பார்முக்கு திரும்பியிருப்பது டெல்லிக்கு பலம். அவர் அதிரடி காட்டினால் டெல்லிக்கு ரன் எகிறும் என்பதில் சந்தேகம் இல்லை. சுழலில் குல்தீப்யாதவ் அசத்த உள்ளார்.
 
லக்னோ அணியும் டெல்லி அணிக்கு சமமான பலமான அணியாக உள்ளது. அந்த அணியின் பலமாக கேப்டன் கே.எல்.ராகுல் உள்ளார். அவர் தொடக்க வீரராக தொடர்ந்து அசத்தி வருகிறார். அவரது அசத்தல் பேட்டிங் இந்த போட்டிக்கும் . அவருடன் டி காக்கும் பேட்டிங்கில் அசத்தினால் லக்னோ அணிக்கு நல்ல ஸ்கோர் கிட்டும். மூன்றாவது வீரராக இறங்கும் தீபக் ஹூடா ரன்களை குவிக்க வேண்டியது அவசியம்.
19:45 PM (IST)  •  01 May 2022

6 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

கடைசி வரை விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில், டெல்லி அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால், 6 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றிப்பெற்றது. இதனால், 10 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதனால் லக்னோ அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
19:15 PM (IST)  •  01 May 2022

18 பந்துகளில் 46 ரன்கள் தேவை

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி வெற்றிப்பெற 18 பந்துகளில் 46 ரன்கள் அடிக்க வேண்டும்

19:14 PM (IST)  •  01 May 2022

சீட்டுக்கட்டு போல சரிந்த விக்கெட்டுகள்

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி, 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருக்கிறது

17:58 PM (IST)  •  01 May 2022

ப்ரித்வி ஷாவை அடுத்து வார்னரும் அவுட். தடுமாறும் டெல்லி கேப்பிடல்ஸ்

17:57 PM (IST)  •  01 May 2022

வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியேறினார் ப்ரித்வி ஷா

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Embed widget