மேலும் அறிய
Advertisement
IPL Prize Money: ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றிய சென்னை அணிக்கு இவ்வளவு பரிசுத்தொகையா? வாயை பிளக்கும் ரசிகர்கள்..!
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 16சீசன்களிலும் முதல் மற்றும் 2வது இடம் பிடித்த அணிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையின் விவரத்தை காணலாம்.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.
மிரளவைக்கும் பரிசுத்தொகை:
இந்த போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு கோப்பையுடன் பரிசுத்தொகையாக ரூபாய் 20 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2வது இடம் பிடித்த குஜராத் அணிக்கு ரூபாய் 12.5 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 15 சீசன்களிலும் முதல் மற்றும் 2வது இடம் பிடித்த அணிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையின் விவரத்தை காணலாம்.
ஆண்டு | முதல் பரிசு | இரண்டாம் பரிசு |
2008 | 4.8 கோடி ரூபாய் | 2.4 கோடி ரூபாய் |
2009 | 4.8 கோடி ரூபாய் | 2.4 கோடி ரூபாய் |
2010 | 10 கோடி ரூபாய் | 5 கோடி ரூபாய் |
2011 | 10 கோடி ரூபாய் | 5 கோடி ரூபாய் |
2012 | 10 கோடி ரூபாய் | 5 கோடி ரூபாய் |
2013 | 10 கோடி ரூபாய் | 5 கோடி ரூபாய் |
2014 | 15 கோடி ரூபாய் | 10 கோடி ரூபாய் |
2015 | 15 கோடி ரூபாய் | 10 கோடி ரூபாய் |
2016 | 20 கோடி ரூபாய் | 11 கோடி ரூபாய் |
2017 | 15 கோடி ரூபாய் | 10 கோடி ரூபாய் |
2018 | 20 கோடி ரூபாய் | 12.5 கோடி ரூபாய் |
2019 | 20 கோடி ரூபாய் | 12.5 கோடி ரூபாய் |
2020 | 10 கோடி ரூபாய் | 6.25 கோடி ரூபாய் |
2021 | 20 கோடி ரூபாய் | 12.5 கோடி ரூபாய் |
2022 | 20 கோடி ரூபாய் | 12.5 கோடி ரூபாய் |
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion