மேலும் அறிய
Advertisement
CSK vs LSG IPL 2022 LIVE: சொதப்பிய சிஎஸ்கே... வெற்றியை தாரைவார்த்த பரிதாபம்!
ஜடேஜா தலைமையிலான சென்னை அணியை ராகுல் தலைமையிலான லக்னோ அணி எதிர்கொள்கிறது.
LIVE
Key Events
Background
CSK vs LSG, IPL 2022 LIVE
ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜடேஜா தலைமையிலான சென்னை அணியை ராகுல் தலைமையிலான லக்னோ அணி எதிர்கொள்கிறது.
23:46 PM (IST) • 31 Mar 2022
CSK vs LSG IPL 2022 LIVE: சொதப்பிய சிஎஸ்கே... வெற்றியை தாரைவார்த்த பரிதாபம்!
கடைசி ஓவர் வரை தொடர்ந்த பரப்பான ஆட்டத்தின் முடிவில் லக்னோ அணி இலக்கை சேஸ் செய்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. ஐபிஎல் வரலாற்றில், முதல் முறையாக முதல் இரண்டு போட்டிகளை சென்னை அணி இழந்திருக்கிறது. இனி வரும் போட்டிகளில் சுதாரித்து கொண்டு விளையாடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
22:41 PM (IST) • 31 Mar 2022
CSK vs LSG IPL 2022 LIVE: அரை சதம் மிஸ் செய்த ராகுல்... 100 ரன்களை கடந்தது லக்னோ அணி
22:13 PM (IST) • 31 Mar 2022
பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்திருக்கிறது லக்னோ அணி
21:24 PM (IST) • 31 Mar 2022
அதிரடி காட்டிய சிஎஸ்கே... லக்னோ அணி வெற்றிப்பெற 211 ரன்கள் இலக்கு!
20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்கள் எடுத்திருக்கிறது
20:20 PM (IST) • 31 Mar 2022
வெளுத்து வாங்கிய உத்தப்பா... 8 பவுண்டரிகள்.. 1 சிக்சர்... அரை சதம் கடந்து அசத்தல்!
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion