மேலும் அறிய

மகளிர் ஆசிய கோப்பை தோல்வி ஏன்? விவரிக்கும் ஹர்மன்ப்ரீத் கவுர்

மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோற்றுப்போனது. பாகிஸ்தான் அணி இந்திய அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோற்றுப்போனது. பாகிஸ்தான் அணி இந்திய அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இது குறித்து கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர் கூறுகையில், போட்டியின் நடுவே நாங்கள் மற்ற பேட்ஸ்வுமன்களுக்கும் விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். அது தான் இந்த பாதிப்புக்கு காரணம் என நினைக்கிறேன். 138 என்ற இலக்கு நிச்சயமாக எட்டக்கூடிய இலக்கு தான். மிடில் ஓவர்களில் சரியாக விளையாடவில்லை. என்னைப் பொருத்தவரையில் உலகக் கோப்பைக்கு வரும் முன்னர் கடினமான பயிற்சிகள் தேவை. எந்த ஒரு அணியையும் சாதாரணமாக எடைபோட்டுவிடக் கூடாது. சில ஏரியாக்களில் நாங்கள் தீவிரமாக எங்களையே சீர்தூக்கிப் பார்த்து சரி செய்ய வேண்டியுள்ளது என்றார்.

View this post on Instagram
 
A post shared by Harmanpreet Kaur (@imharmanpreet_kaur)

;

பரபரப்பான ஆட்டம்:
வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரத்தில் மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 13வது போட்டியில் இந்தியா – பாகிதஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு உள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி சில்ஹெட் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷபாலி வர்மா, மேக்னா சிங் இடம்பெறவில்லை. 
138 எனும் இலக்கு: பாகிஸ்தான் அணியை பொருத்தவரை, நிடா டார் 37 பந்துகளில் ஐந்து பவுண்ட்ரி மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 56 ரன்கள் விளாசினார். மரூஃப் 32 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் குறிப்பிடும் படியான ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை.

இந்திய அணியை பொறுத்த வரையில் சிறப்பாக பந்து வீசிய தீப்தி ஷர்மா நான்கு ஓவர்களில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து, மூன்று விக்கெட்டுகள் எடுத்தார். பூஜா வஸ்ட்ராக்கர் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்திய அணி மொத்தம் 6 பவுலர்களைக் கொண்டு இந்த போட்டியில் விளையாடியது.  தொடக்க ஓவர்களில் சொதப்பி வந்தாலும், இருபது ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் பெண்கள் அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. இந்திய பெண்கள் அணிக்கு 138 ரன்கள் இலக்கினை பாகிஸ்தான் பெண்கள் அணி நிர்ணயித்தது. தொடர்ந்து ஆடிய பெண்கள் அணி பேட்டிங்கில் சொதப்பியதால் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Embed widget