இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் T20 தொடர்.. பாகிஸ்தான் செய்தித்தாளில் வெளியான தகவல்..

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே T20 கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு நடைபெறும் என பாகிஸ்தானின் செய்தித்தாள் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் கடைசியாக 2012-2013-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதன் பின்னர், பல்வேறு காரணங்களால் இரு அணிகளுக்கு இடையிலான தொடர் நடைபெறவில்லை. ஐசிசி மற்றும் ஆசிய கோப்பைக்கான தொடரில் மட்டும் விளையாடி வருகின்றன. இரு அணிகளும் எப்போது விளையாடும் என்று ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏனென்றால், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரில் விறுவிறுப்புக்கும் சுவாரஸ்யத்துக்கும் எப்போதும் குறைவு இருந்ததில்லை.

இந்நிலையில், பாகிஸ்தானில் வெளியாகும் ‘ஜங்’ என்ற செய்தித் தாளில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடப்பாண்டில் நடைபெறும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டால் இது சாத்தியாமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: india 2021 cricket T20 pakistan

தொடர்புடைய செய்திகள்

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!

பிரஞ்சு ஓபன்: நடாலை வீழ்த்திய ஜோகாவிச்; சிட்சிபாஸூடன் இறுதிப் போட்டியில் மோதல் !

பிரஞ்சு ஓபன்: நடாலை வீழ்த்திய ஜோகாவிச்; சிட்சிபாஸூடன் இறுதிப் போட்டியில் மோதல் !

Yasir Arafat on MS Dhoni : பாகிஸ்தான் அணிக்கு தோனியை கேப்டனாக தேர்வு செய்திருப்பேன் : யாசிர் அராஃபத் 

Yasir Arafat on MS Dhoni : பாகிஸ்தான் அணிக்கு தோனியை கேப்டனாக தேர்வு செய்திருப்பேன் : யாசிர் அராஃபத் 

Raina on Ms Dhoni : ”தோனியின் நட்பால்தான் எனக்கு அணியில் இடம் கிடைத்தது என்று” : வருத்தத்தில் சுரேஷ் ரெய்னா!

Raina on Ms Dhoni : ”தோனியின் நட்பால்தான் எனக்கு அணியில் இடம் கிடைத்தது என்று” : வருத்தத்தில் சுரேஷ் ரெய்னா!

WTC final 2021: 7 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : முழுவீச்சில் தயாராகும் இந்திய அணி!

WTC final 2021: 7 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : முழுவீச்சில் தயாராகும் இந்திய அணி!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : ஆந்திராவில் 7 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : ஆந்திராவில் 7 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?