மேலும் அறிய

Shardul Thakur: 450 ரன்களைக் கூட சேஸ் செய்வோம்.. ”லார்ட்” ஷர்துல் தாக்கூரின் பேச்சால் ஆஸ்திரேலிய அணி ”கிலி”

Shardul Thakur: இந்திய அணியின் வீரர் ஷர்துல் தாக்கூரின் பேட்டி ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் மத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று நாள் ஆட்டம் முடிந்த பிறகு, மூன்று நாள் ஆட்டம் முடிந்து நான்காவது நாள் ஆட்டம் முடிந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கரமே ஓய்ந்ததாக உள்ளது.  ஆனால் இதற்கிடையில், ஷர்துல் தாக்கூர் தனது பேட்டியினால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

மூன்று நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் மொத்த முன்னிலை 296 ரன்களாக உயர்ந்துள்ளது. மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்ததும், முதல் இன்னிங்சில் அரை சதம் அடித்த ஷர்துல் தாக்கூர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்ததும், ஷர்துல் தாக்கூர் ஊடகங்களிடம் கூறுகையில், "ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் மட்டும் அமைந்து விட்டால் 450 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் இலக்கை இங்கு எங்களால் எட்ட முடியும்" என்றார். முதல் இன்னிங்ஸில், ஷர்துல் ஒரு அற்புதமான அரை சதம் அடித்திருந்தார், மேலும் ரஹானேவுடன் சேர்ந்து ஏழாவது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினார். இதனால் இந்திய அணி ஃபாலோ - ஆனை தவிர்த்தது.

ஷர்துல் மற்றும் ரஹானேவின் இன்னிங்ஸால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 296 ரன்கள் எடுத்தது. ஷர்துல், "கிரிக்கெட் என்பது சரியாக கணிக்கமுடியாத விளையாட்டு. இன்னும் சொல்லபோனால் ஆட்டம் எப்போது எப்படி மாறும் என சொல்ல முடியாத ஒரு விளையாட்டு. ஆனால் மைதானத்தின் தன்மையைப் பொறுத்தவரையில் இங்கே ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமைந்தால் இலக்கு என்பது 450 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தாலும் கூட எட்ட முடியும்” என கூறினார். 

ஜூன் 7ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச தீர்மானித்தது. இதன் படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நான்காவது நாள் ஆட்டம் நடந்து வரும் தற்போது வரை அதாவது 10ஆம் தேதி பிற்பகல் 4 மணியின் போது ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை எட்டியுள்ளது.  இதன் மூலம் 323 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. 

லார்ட் ஷர்துல் மேலும் கூறுகையில், "கடந்த ஆண்டு இந்த மைதானத்தில் இங்கிலாந்து 400 ரன்கள் இலக்கை எட்டியது. அப்போது அதிக விக்கெட்டுகளை எடுக்கவில்லை. இது எங்களுக்கு சாதகமான விஷயம். அவர் எவ்வளவு ஸ்கோர் செய்வார் என்பது இன்னும் சொல்லப்படவில்லை." கஷ்டம்.டெஸ்ட் கிரிக்கெட்டில் பல நேரங்களில் ஒரு மணி நேரத்திற்குள் ஆட்டம் மாறிவிடும்.இந்த எதிர்பார்ப்புடன் களம் இறங்குவோம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget