மேலும் அறிய

Watch Video: புஷ்பா பட பாடல்.. பாட்டியுடன் ஆட்டம் போட்ட ஹர்திக் பாண்டியா! வைரல் வீடியோ

புஷ்பா படத்தின் 'ஸ்ரீவல்லி' பாடலில் ஹர்திக் பாண்டியா தனது பாட்டியுடன் ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிச்சை விவாகரத்து செய்தார். இச்சூழலில் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக கொழும்பிற்கு சென்றுள்ளார். தற்போது இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

View this post on Instagram
 
A post shared by Hardik Himanshu Pandya (@hardikpandya93)

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தனது பாட்டியுடன் புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவல்லி பாடலுக்கு நடனமாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூகவலைத்தளங்களில் வைரலான வீடியோ பழையதாக இருந்தாலும், சமூகவலைத்தள பயனர்கள் அதை மிகவும் விரும்புகின்றனர். அதே நேரத்தில், இந்த  பதிவின் தலைப்பில், ஹர்திக் பாண்டியா 'எங்கள் சொந்த புஷ்பா நானி' என்று குறிப்பிட்டுள்ளார். 

டி20 உலகக் கோப்பையில் தனது பலத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா:

சமீபத்தில் ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. இதன் மூலம் இந்திய அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றியது.

இந்திய அணியின் வெற்றிக்கு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முக்கிய பங்காற்றினார். பேட்டிங் தவிர, பந்துவீச்சிலும் தனது பலத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்டியா தனது சிறப்பான பந்துவீச்சால் போட்டியின் தலைவிதியை மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!

"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!

7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!

ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க

Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?

புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!

Embed widget