மேலும் அறிய

TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வர்களே... உங்களுக்குத்தான் இந்த முக்கிய அறிவிப்பு- என்ன தெரியுமா?

TNPSC Group 1 exam 2024: குரூப் 1 முதன்மைத் தேர்வுகள் டிசம்பர் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இவர்களுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.  

குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதைத் தேர்வர்கள் பெறுவது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல்  ஆகிய முறைகளில் குரூப் 1 தேர்வு நடைபெறுகிறது.

டிஎன்பிஎஸ்சி நடத்தப்படும் தேர்வுகளிலேயே மதிப்பு மிக்கதும் அதிக ஊதியம் அளிக்கக்கூடியதுமான குரூப் 1 தேர்வை, யுபிஎஸ்சி தேர்வர்களும் எழுதுவர்.

ஜூலை மாதம் நடைபெற்ற முதல்நிலைத் தேர்வு

2024ஆம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு பற்றிய அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது.  துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் (வணிக வரித் துறை), துணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்), ஊரக மேம்பாட்டு உதவி இயக்குநர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற்றது. இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூலை 13ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு, 2,38, 255 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

90 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வெழுதிய 1.60 லட்சம் பேர்

90 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வுக்கு 2.38 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இவர்களுக்கு 38 மாவட்டங்களிலும் 797 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னையில் 124 மையங்களில் 38,891 பேர் குரூப் 1 தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில், தமிழ்நாடு முழுவதும் 1.60 லட்சம் பேர் தேர்வை எழுதி இருந்தனர்.

இந்த நிலையில் முதன்மைத் தேர்வுகள் டிசம்பர் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இவர்களுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.  

ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

* தேர்வர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

* அல்லது https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்தும் ஹால் டிக்கெட்டைப் பெறலாம். 

* எனினும் போதிய விவரங்களை உள்ளிட்டு, ஹால் டிக்கெட்டைப் பெற வேண்டியது அவசியம். 

* அதாவது பயனர் குறியீடு, பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளீடு செய்து, லாகின் செய்ய வேண்டும். 

* தோன்றும் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம். 

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திமுகவுக்குப் பின்னடைவு - எச்சரிக்கைக்கும் செந்தில்குமார்.
திமுகவுக்குப் பின்னடைவு - எச்சரிக்கைக்கும் செந்தில்குமார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆசிரியர்களுக்கு இனிமையான தீர்வு? டிட்டோஜாக் வலியுறுத்தல்!
ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆசிரியர்களுக்கு இனிமையான தீர்வு? டிட்டோஜாக் வலியுறுத்தல்!
Scholarship: இந்த மாணவர்களுக்கு எல்லாம் 100% கட்டணம் தள்ளுபடி! பிட்ஸ் பிலானி அதிரடி அறிவிப்பு!
Scholarship: இந்த மாணவர்களுக்கு எல்லாம் 100% கட்டணம் தள்ளுபடி! பிட்ஸ் பிலானி அதிரடி அறிவிப்பு!
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க; +2 முடித்த மாணவர்களுக்கு ரூ.70 ஆயிரத்தில் வேலை- விவரம்!
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க; +2 முடித்த மாணவர்களுக்கு ரூ.70 ஆயிரத்தில் வேலை- விவரம்!
ABP Premium

வீடியோ

DMK Madurai maanadu | ஹாட்பாக்ஸில் மட்டன் பிரியாணி! சிக்கன் 65, தால்சா! மதுரை திமுக அசத்தல்
OPS meets MK Stalin | ஸ்டாலின் - OPS சந்திப்பு! திமுக கூட்டணியில் OPS? சட்டப்பேரவையில் சம்பவம்
DMK Vs Congress | டர்ரு விடும் காங்கிரஸ் ஸ்டாலின் சீக்ரெட் Operation தட்டி தூக்கிய தளபதிகள்
MK Stalin | ”ஸ்டாலின் அல்லது மம்தா” I.N.D.I.A கூட்டணி தலைவர் பதவி! சீனுக்கு வந்த உத்தவ் தாக்கரே
AI Summit 2026 | இந்தியா மானமே போச்சு.. AI மாநாட்டில் சீன ரோபோ! சீட்டிங் செய்த உ.பி UNIVERSITY

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD RATE TODAY: வாரத்தின் முதல் நாளே இப்படியா.!! சவரனுக்கு ரூ.1440 உயர்வு- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் முதல் நாளே இப்படியா.!! சவரனுக்கு ரூ.1440 உயர்வு- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
DMK CONGRESS Alliance: உங்களுக்கு இவ்வளவு தான் ஒதுக்க முடியும்.! கெடுபிடி காட்டிய ஸ்டாலின்- ஷாக்கான காங்கிரஸ்
உங்களுக்கு இவ்வளவு தான் ஒதுக்க முடியும்.! கெடுபிடி காட்டிய ஸ்டாலின்- ஷாக்கான காங்கிரஸ்
TN Election 2026: தொகுதிய விடுங்க, திமுகவிற்கு தலைவலியாகும் சின்னம் சிக்கல் - முரண்டு பிடிக்கும் கூட்டணி கட்சிகள்
TN Election 2026: தொகுதிய விடுங்க, திமுகவிற்கு தலைவலியாகும் சின்னம் சிக்கல் - முரண்டு பிடிக்கும் கூட்டணி கட்சிகள்
பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி கேட்குதா? - பொன்னேரி கூட்டத்தில் விளாசிய இபிஎஸ்!
பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி கேட்குதா? - பொன்னேரி கூட்டத்தில் விளாசிய இபிஎஸ்!
Vellore: ஜோதிடத்தை பின்பற்றும் விஜய்? - வேலூரில் இன்று உச்சி வெயிலில் நிர்வாகிகள் சந்திப்பு!
Vellore: ஜோதிடத்தை பின்பற்றும் விஜய்? - வேலூரில் இன்று உச்சி வெயிலில் நிர்வாகிகள் சந்திப்பு!
Ind Vs SA: ப்ளடி ஸ்வீட்..! முடிவுக்கு வந்த இந்தியாவின் ராஜாங்கம் - ஸ்கெட்ச்சு போட்டு தூக்கிய மார்க்ரம் பாய்ஸ்
Ind Vs SA: ப்ளடி ஸ்வீட்..! முடிவுக்கு வந்த இந்தியாவின் ராஜாங்கம் - ஸ்கெட்ச்சு போட்டு தூக்கிய மார்க்ரம் பாய்ஸ்
காதலியான ஊழியர், கோடிகளை சுருட்டி உல்லாசம் - மகளின் திருமணத்திற்கு சிக்கல்? தொழிலதிபர் விபரீதம்
காதலியான ஊழியர், கோடிகளை சுருட்டி உல்லாசம் - மகளின் திருமணத்திற்கு சிக்கல்? தொழிலதிபர் விபரீதம்
Ma Subramanian Health Update : அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு என்ன ஆச்சு.! மருத்துவமனையில் திடீர் அனுமதிக்கு காரணம் என்ன.?
அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு என்ன ஆச்சு.! மருத்துவமனையில் திடீர் அனுமதிக்கு காரணம் என்ன.?
Embed widget