மேலும் அறிய

Virat Kohli Letter: “ஒரு கேப்டனாக என்னைக் கண்டறிந்த தோனிக்கு நன்றி” - பதவி விலகிய கோலி நெகிழ்ச்சி

கோலி பொறுப்பு விலகல் கடிதத்தில் மிகவும் நெகிழ்ந்திருக்கிறார்

இந்திய கிரிக்கெட்டின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதாக விராட் கோலி அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பால் இந்திய ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்தாண்டு டி20 போட்டிகளில் இருந்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், இந்திய அணி நிர்வாகம் அவரை ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது.

தென்னாப்பிரிக்கா தொடரில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை வென்றது. ஆனால், அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மோசமாக தோற்றது. இதையடுத்து, இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், தான் டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக பெரிய விளக்க கடிதத்தை எழுதி அறிவித்திருக்கிறார் கோலி.

Virat Kohli Letter: “ஒரு கேப்டனாக என்னைக் கண்டறிந்த தோனிக்கு நன்றி” - பதவி விலகிய கோலி நெகிழ்ச்சி

ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரலையில் காண : Live | Palamedu Jallikattu 2022 Live | ஜல்லிக்கட்டு 2022 நேரலை | Pongal 2022 | Jallikattu Live

அந்த அறிவிப்பில், “7 ஆண்டுக்கால உழைப்பு இது. இந்திய கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும், சரியான பாதையில் கொண்டு செல்லவும் ஒவ்வொரு நாளும் அயராத உழைத்திருக்கிறேன். நான் செய்த வேலையில் நேர்மையாக இருந்திருக்கிறேன். எல்லாமும் ஒரு நாள் முடிவுக்கு வரவேண்டும், டெஸ்ட் கேப்டன் பொறுப்புக்கும் ஒரு முடிவு வந்திருக்கிறது. அது இப்போதுதான். இந்த பயணத்தையில், நிறைய ஏற்றங்களும், சில இறக்கங்களும் இருந்திருக்கிறது. ஆனால், ஒரு நாளும் நம்பிக்கை இழந்து முயற்சி செய்ய மறுத்ததே இல்லை. எப்போதும் என்னுடைய 120% பங்களிப்பை தர நினைத்திருக்கிறேன். அதுவே, சரியானது. என்னால், என்னுடைய பங்களிப்பை முழுமையாக தர முடியவில்லை என்றால், அது தவறென்றே நினைக்கிறேன். என்னுடைய முடிவில் தெளிவாக இருக்கிறேன். என்னுடைய அணியிடம் நான் போலியாக இருக்க முடியாது.

Virat Kohli Letter: “ஒரு கேப்டனாக என்னைக் கண்டறிந்த தோனிக்கு நன்றி” - பதவி விலகிய கோலி நெகிழ்ச்சி

இத்தனை ஆண்டுக்காலம் இந்திய அணியை வழிநடத்திச் செல்ல எனக்கு வாய்ப்பு அளித்த பிசிசிஐக்கும், ஒவ்வொரு அணி வீரருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த பயணத்தை மறக்க முடியாததாக மாற்றி இருக்கிறீர்கள். தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் முன்னேறி சென்றதற்கு காரணமாக இருந்தவர், ரவி பாய். அவருக்கு நன்றிகள். கடைசியாக, எம்.எஸ் தோனி. என்னை ஒரு கேப்டனாக நம்பி, இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திச் செல்லும் திறமையான நபராக என்னைக் கண்டறிந்த தோனிக்கு நன்றி” என நெகிழ்ச்சியாக பதிவிட்டிருக்கிறார்.

இந்திய அணிக்கு நெருக்கடியான நேரத்தில் 2014ம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட்கோலி இதுவரை 68 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார். இதில் இந்திய அணி 40 டெஸ்ட்களில் வெற்றி பெற்றுள்ளது. 17 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 11 போட்டிகள் டிரா ஆகியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Embed widget