மேலும் அறிய

Virat Kohli: ஆனந்த யாழை மீட்டுகிறாய்! மகள் வாமிகாவுடன் லண்டனில் உலா வரும் விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது மகள் வாமிகாவுடன் சாப்பிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர கிரிக்கெட் வீரருமானவர் விராட் கோலி. இவர் கடந்த 2017ம் ஆண்டு பிரபல இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு வாமிகா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு கடந்த வாரம் ஆகாய் என்ற மகன் பிறந்தார்.

மகளுடன் விராட் கோலி:

குட்டி கோலி பிறந்ததை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோலாகலமாக கொண்டாடினர். அனுஷ்கா சர்மா கருத்தரிந்த காரணத்தால் விராட் கோலி, தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரில் இருந்து முழுவதும் விலகினார்.

இந்த நிலையில், விராட் கோலி தனது மகள் வாமிகாவுடன் அமர்ந்து சாப்பிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலி தற்போது குடும்பத்துடன் லண்டனில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லண்டனில் உள்ள நட்சத்திர உணவகம் ஒன்றில் விராட் கோலி தனது மகள் வாமிகாவுடன் அமர்ந்து சாப்பிடுகிறார். விராட் கோலி செல்போனை பார்த்துக் கொண்டிருக்க வாமிகா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

வைரலாகும் புகைப்படம்:

இதை அங்கே இருந்த யாரோ புகைப்படமாக எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் வாமிகாவின் முகம் தெரியவில்லை. விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினர் தங்களது மகளின் புகைப்படத்தை இதுவரை எந்த சமூக வலைதளங்களிலும் வெளியிட்டதில்லை. ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது விராட் கோலி அரைசதம் விளாசியபோது, வாமிகாவை அனுஷ்கா சர்மா தூக்கி வந்தார். அப்போதுதான் வாமிகாவின் முகம் முதன்முறையாக தெரிய வந்தது. அதன்பின்பு, வாமிகாவின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்குமாறு விராட் கோலி வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: Sameer Rizvi CSK: முச்சதம் அடித்த CSK வீரர் சமீர் ரிஸ்வி...தோனிக்கு நோ டென்ஷன்!

மேலும் படிக்க: Hardik Pandya Comeback: 4 மாதங்களுக்கு பின் மீண்டும் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா...ரசிகர்கள் உற்சாகம்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7264
Active
13604
Recovered
108
Deaths
Last Updated: Mon 16 June, 2025 at 09:56 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி

விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!

Jagan Moorthy : ’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?

ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | 2026-ல் கூட்டணி ஆட்சி தான் “நீங்க பேசுங்க நா இருக்கேன்” அமித்ஷாவின் அசைன்மென்ட்MLA பதவிக்கு ஆபத்தா? அடுத்த சிக்கலில் OPS! அப்பாவு-க்கு பறந்த புகார்பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
Jagan Moorthy : ’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Hyundai Creta: ஆல்வேஸ் நெம்பர்.1, காம்பேக்ட் SUV-யின் கிங்: ஜாம்பியாய் குவியும் மக்கள், அப்படி என்னதான் இருக்கு?

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஜூன் 23, 24-ல் ஆய்வுக் கூட்டம்; அமைச்சர் அன்பில் அறிவிப்பு- எதற்கு?

‘பட்டா, சிட்டா பெயர் மாற்ற வருவாய் துறை இழுத்தடிப்பு’  லஞ்சத்திற்காக இந்த வஞ்சமா..?

EPS CM Stalin: ”விபத்துன்னு சொன்னீங்க, தோட்டா எப்படி வந்துச்சு?” பாமகவிற்காக ஸ்டாலின் மீது ஈபிஎஸ் அட்டாக்

Embed widget