மேலும் அறிய

Tamil Thalaivas : கபடி மீதான ஈர்ப்பு இப்படித்தான் வந்தது... ஜாலியாக பேசிய தமிழ் தலைவாஸ் வீரர்கள்!

கபடி மீதான ஈர்ப்பு தானகவே வந்தது என்று தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

புரோ கபடி லீக்:

10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.

முன்னதாக, தமிழ் தலைவாஸ் அணி வீரர்களிடம் நமது ABP நாடு சார்பில் நேர்காணல் எடுக்கப்பட்டது. அதில் அவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை கீழே பார்ப்போம்:

பிடித்த நடிகர்:

உங்களுக்கு பிடித்த தமிழ் சினிமா நடிகர் யார் என்று தமிழ் தலைவாஸ் அணியின் வீரர் ஹிமான்ஷுவிடம் கேள்வியை வைத்தோம். அதற்கு பதிலளித்த அவர், “ ரஜினிகாந்த்” என்று பதிலளித்தார்.

அப்போது வீரர்களிடம் கபடி விளையாட்டின் மீதான ஈர்ப்பு எப்போது வந்தது என்ற கேட்டோம். அதற்கு அவர்கள், “ சின்ன வயதில் இருந்து ஜாலியாக ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடி கொண்டிருந்தோம்.  அதில் கபடி மீதான ஈர்ப்பு தானாகவே வந்தது. அப்படித்தான் எங்கள் வாழ்க்கையில் கபடி தொடர்ந்து வந்தது. 

பள்ளியில் படித்த வேலைகளில் PT சார் கபடி விளையாட கற்றுகொடுத்தார்.  அது கல்லூரிகளிலும் தொடர்ந்தது. பள்ளியில் படித்த போது கபடி பற்றி அதிகம் தெரியவில்லை ஆனால் கல்லூரி காலங்களில் தான் அதைப்பற்றி தெரிந்தது.” என்றனர். 

வெற்றி முனைப்பில் தமிழ் தலைவாஸ்:

அதேபோல், இனி வரும் போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்றும் தமிழ் தலைவாஸ் அணியினர் சூளுரைத்தனர். அந்த வகையில், தற்போது 8 போட்டிகள் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி  2 வெற்றிகள் மற்றும் 6 தோல்விகளை பெற்றுள்ள அந்த அணி 12 புள்ளிகளுடன் 11 வது இடத்தில் இருக்கிறது.

இதனிடையே, டிசம்பர் 31 ஆம் தேதி நொய்டாவில் நடைபெற உள்ள போட்டியில் Bengaluru Bulls அணியை தமிழ் தலைவாஸ் அணி எதிர்கொள்கிறது. நிச்சயம் இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெறும் என்று நம்புவோம். 

மேலும் படிக்க: Shubman Gill: 35 டெஸ்ட் இன்னிங்ஸ்... அஸ்வினை விட கம்மியான ரன்கள் எடுத்த சுப்மன் கில்... என்னதான் ஆச்சு! விவரம் உள்ளே!

மேலும் படிக்க: Watch Video: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்... விராட் கோலியை பாராட்டிய ரோகித் சர்மா... இதுதான் காரணமா? வைரல் வீடியோ!

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget