மேலும் அறிய

Pakistan T20 Worldcup: பாவம்டா பங்காளி! உலகக்கோப்பையில் முரட்டு அடி வாங்கிய பாகிஸ்தான்! கடுப்பில் ஃபைன் போட்ட பிசிபி..

டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதிப்பெறாத பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்து பிசிபி கறார் காட்டியுள்ளது

டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்குக்கூட தகுதி பெற முடியாமல் வெளியேறிய பாகிஸ்தான் அணிக்கு கடுமையாக தண்டனையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கொடுத்துள்ளது. 

பில்டப் மட்டும் தான்

பாகிஸ்தான் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் வழக்கம் போலவே சொதப்பலாக அமைந்தது. ஆனால் தொடருக்கு முன்பு அந்த அணி போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சம் கிடையாது, இந்திய உடனான போட்டியில் விளையாட முடியாது என ஏகப்பட்ட பஞ்சாயத்தை கிளப்பி ஒரு பில்டப்பை காட்டிக்கொண்டு கடைசியில் ஐசிசியின் நெருக்கடிக்கு பணிந்து இந்தியாவுடன் ஆட ஒத்துக்கொண்டது. 

இந்த தொடரின் முதல் போட்டியில் ஏறக்குறைய தோல்வியின் விளிம்புக்கு சென்று போராடியே வெற்றியை பெற்றது. அதன் பின்னர் கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய மோதல் என்று அழைக்கப்படும் இந்தியா பாகிஸ்தான் மோதலில் இந்திய அணியை பிரித்து மேய்த்தது, இனிமேல் இதை கிரிக்கெட்டின் Greatest Rivalry என்று அழைக்காத வகையில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை போட்டு தாக்கியது, அதன் பின்னர் அமெரிக்கா, நமீபியா அணிகளை வென்று சூப்பர் 8 சுற்றுக்கு தட்டுத்தடுமாறி சென்றது. 

சூப்பர் 8-ல் லக் இல்லை

அடுத்ததாக சூப்பர் 8-ல் சுற்றில் நியூசிலாந்து அணியுடனான முதல் போட்டி மழையால் ரத்தாக அடுத்து இங்கிலாந்து அணியுடன் விளையாடிய போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது, இலங்கை அணியுடனான கடைசி போட்டியில் நூழிலையில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த வெற்றி அந்த அணிக்கு அரையிறுதிக்கு தகுதிப்பெற போதுமானதாக இல்லை. பாகிஸ்தான் அணியின் ஆட்டத்தை அந்த அணியின் முன்னாள் வீரர்களே கடுமையாக விமர்சித்தது. 

அபராதம் விதிப்பு: 

தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனின் அறிக்கையின்படி, டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறத் தவறியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தேசிய அணியின் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நிதி அபராதம் விதித்துள்ளது. ஒவ்வொரு வீரருக்கும் பாகிஸ்தான் 50 லட்சம் (சுமார் ரூ. 16.28 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக போட்டியில் அவர்களின் தகுதி நம்பிக்கையை கணிசமாகக் குறைத்ததாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
Dhoni Kohli: GOAT ரொனால்டோ ஆட்டத்தை நேரில் ரசித்த LEGENDS தோனி, கோலி
Dhoni Kohli: GOAT ரொனால்டோ ஆட்டத்தை நேரில் ரசித்த LEGENDS தோனி, கோலி
தொடர் தோல்வியில் இந்தியா! வெற்றிப்பாதைக்கு திரும்புவது எப்போது? கம்பீருக்கு முற்றும் நெருக்கடி
தொடர் தோல்வியில் இந்தியா! வெற்றிப்பாதைக்கு திரும்புவது எப்போது? கம்பீருக்கு முற்றும் நெருக்கடி
T20 Womens World Cup Final: டி20 உலகக்கோப்பை யாருக்கு? இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இன்று மல்லுகட்டு! சம்பவக்காரிகள் யார்? யார்?
T20 Womens World Cup Final: டி20 உலகக்கோப்பை யாருக்கு? இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இன்று மல்லுகட்டு! சம்பவக்காரிகள் யார்? யார்?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Embed widget