மேலும் அறிய

Virat Kohli Captaincy : கோலி போன் ஸ்விட்ச் ஆப்..! கங்குலி விளக்கம் சரியில்லை.! நொந்து பேசிய பயிற்சியாளர்.!

விராட்கோலியை கேப்டன்சியில் இருந்து நீக்கியதற்கு கங்குலி அளித்த விளக்கத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கோலியின் இளவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட்கோலி. இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த கோலி, உலககோப்பை டி20 தொடருடன் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென இந்திய ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலியை பி.சி.சி.ஐ. நீக்கியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Virat Kohli Captaincy : கோலி போன் ஸ்விட்ச் ஆப்..! கங்குலி விளக்கம் சரியில்லை.! நொந்து பேசிய பயிற்சியாளர்.!

இந்த நிலையில், கோலியின் கேப்டன்சியை பறித்தது தொடர்பாக கோலியின் சிறுவயது பேட்டிங் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “ நான் விராட்கோலியிடம் இதுவரை பேசவில்லை. சில காரணங்களால் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர் டி20 போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோதே, தேர்வாளர்கள் உடனடியாக வெள்ளை நிற பந்துகளில் ஆடும் இரண்டு வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகச் சொல்லியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் விலக்கியிருக்கக் கூடாது.

சவுரவ் கங்குலி அளித்த அறிக்கையை நான் சமீபத்தில் படித்தேன். அதில் அவர்கள் கோலியை டி20 போட்டித்தொடரின் கேப்டன்சியில் இருந்து விலக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அவ்வாறு நடந்ததாக எனக்கு நினைவில்லை. அவரது அறிக்கை எனக்கு ஆச்சரியமளிக்கிறது. இந்த முடிவுக்கான காரணத்தை தேர்வுக்குழு தெரிவிக்கவில்லை.

பி.சி.சி.ஐ.க்கு, நிர்வாகத்திற்கு, தேர்வாளர்களுக்கு என்ன வேண்டும் என்பதே நமக்கு தெரியவில்லை. அங்கே அனைத்திலும் வெளிப்படைத் தன்மையும் இல்லை. தெளிவும் இல்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.

Virat Kohli Captaincy : கோலி போன் ஸ்விட்ச் ஆப்..! கங்குலி விளக்கம் சரியில்லை.! நொந்து பேசிய பயிற்சியாளர்.!

பி.சி.சி.ஐ. தலைவர் சவ்ரவ் கங்குலி விராட்கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது தொடர்பாக அளித்த விளக்கத்தில், விராட்கோலியை டி20 கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டதாகவும், அவர் விலகியதால் தேர்வுக்குழுவினரே வெள்ளை நிற பந்துகளின் இரண்டு வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கு இரண்டு கேப்டன்கள் இருந்தால் நன்றாக இருக்காது என்பதால், கோலியை டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக நீடிப்பார் என்று முடிவெடுக்கப்பட்டதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Embed widget