மேலும் அறிய

Indian Cricket Team: காயத்திற்கு பிறகு பந்தாவாய் கோஸ்வாமி பந்தை பந்தாடிய கே.எல் ராகுல்.. வைரலாகும் புதிய வீடியோ!

இந்திய தொடக்க வீரர் கேஎல் ராகுல் ஜூலன் கோஸ்வாமி பந்து வீச்சில் பேட்டிங் ப்ராக்டிக்ஸ் செய்த வீடியோ தற்போது இணையத்தில் படு வேகமாய் வைரலாகி வருகிறது. 

நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் காயம் விலகினார். வலது இடுப்பு காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுலுக்கு காயத்திலிருந்து குணமடைய வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சையும் மேற்கொண்டார். இதன் காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தையும் அவர் இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கடந்த மாதம் ஜெர்மனியில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட கே.எல் ராகுலுக்கு தற்போது மீண்டும் வருவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) அவர் வியர்வை சிந்தி பயிற்சி மேற்கொண்டார். கடந்த திங்களன்று, இந்திய தொடக்க வீரர் கே.எல் ராகுல் ஜூலன் கோஸ்வாமி பந்து வீச்சில் பேட்டிங் ப்ராக்டிக்ஸ் செய்த வீடியோ தற்போது இணையத்தில் படு வேகமாய் வைரலாகி வருகிறது. 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறாத கோஸ்வாமி, மீண்டும் களமிறங்குவதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் பங்களாதேஷுக்கு எதிராக அவர் தனது கடைசி சர்வதேச ஆட்டத்தை விளையாடினார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் வெற்றிக்கு பிறகு, இந்திய அணி மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.  இந்த தொடருக்கான ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் தலைமை தாங்குவார் என்றும், டி20 தொடரில் ரோஹித் சர்மா தலைமை தாங்குவார் என்றும் பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும், வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடருக்கான 18 பேர் கொண்ட அணியில் கே.எல் ராகுலை தேர்வுக் குழு தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால் இந்த போட்டியில் களமிறங்குவதற்கு முன்பு கே.எல் ராகுல் உடற்தகுதி சோதனைக்கு ஆஜராக வேண்டும்.

கே.எல் ராகுலுடன், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்வதற்கு முன், தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐந்து டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஆர் அஷ்வின், ரவி பிஷ்னோய், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLANArun IPS Transfer Order : 24 INSPECTOR-கள் TRANSFER..ஒரே நேரத்தில் பறந்த ஆர்டர்! அருண் IPS வார்னிங்!Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Yercaud Floating Restaurant: ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்
ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்
Breaking News LIVE 5th OCT 2024: சென்னையில் பரவலாக பெய்யும் மழை..
Breaking News LIVE 5th OCT 2024: சென்னையில் பரவலாக பெய்யும் மழை..
Indian Israel Army: இஸ்ரேலால் அதிகரிக்கும் போர் பதற்றம் - இந்தியாவின் ராணுவ பலத்தை தாங்குமா? வெற்றி யாருக்கு?
Indian Israel Army: இஸ்ரேலால் அதிகரிக்கும் போர் பதற்றம் - இந்தியாவின் ராணுவ பலத்தை தாங்குமா? வெற்றி யாருக்கு?
”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
Embed widget