மேலும் அறிய

KL Rahul Athiya Shetty Wedding: நம்ம கே.எல்.ராகுலுக்கு கல்யாணம் எங்க நடக்கப்போகுது தெரியுமா..? குஷியில் ரசிகர்கள்..!

இந்திய கிரிக்கெட் துணை கேப்டன் கே.எல்.ராகுல் - பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியின் திருமணம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல். இவர் பிரபல பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை காதலித்து வருகிறார். அதியா ஷெட்டி பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆவார். பாலிவுட்டில் பல படங்களில் நாயகனாக நடித்துள்ள சுனில் ஷெட்டி ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் வில்லனாக நடித்தவர்.

கே.எல்.ராகுலுக்கும், அதியா ஷெட்டிக்கும் இடையே எப்போது திருமணம் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சூழலில், தற்போது இவர்களது திருமணம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டியின் திருமணம் சுனில்ஷெட்டியின் இல்லத்திலே நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

KL Rahul Athiya Shetty Wedding: நம்ம கே.எல்.ராகுலுக்கு கல்யாணம் எங்க நடக்கப்போகுது தெரியுமா..? குஷியில் ரசிகர்கள்..!

முதலில், மும்பையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர 5 ஸ்டார் சொகுசு ஹோட்டலில் நடத்த திட்டமிட்டனர். ஆனால், தற்போது சுனில்ஷெட்டியின் இல்லத்திலே திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது திருமணம் நடைபெறும் இடம் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், திருமணத்திற்கான தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்திய அணி அடுத்து உலககோப்பை டி20 தொடரில் ஆட உள்ளதாலும், அதற்கு முன்பு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகளை சந்திக்க உள்ளதாலும், இந்திய அணி அடுத்த இரண்டு மாதங்களுக்கு மிகவும் பரபரப்பாக இருக்கும். இதன் காரணமாக, கிரிக்கெட் வீரர்கள் திருமணத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, அதற்கேற்றார்போல தேதியில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இவர்களது காதல் பற்றி பேட்டி அளித்திருந்த சுனில்ஷெட்டி, அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்துக்கொள்வார்கள். என்னுடைய ஆசிர்வாதங்கள் எப்போதும் அவர்களுக்கு இருக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கே.எல்.ராகுலும், அதியா ஷெட்டியும் இணைந்து ஏராளமான புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

KL Rahul Athiya Shetty Wedding: நம்ம கே.எல்.ராகுலுக்கு கல்யாணம் எங்க நடக்கப்போகுது தெரியுமா..? குஷியில் ரசிகர்கள்..!

பிரபல நடிகர் சுனில்ஷெட்டியின் மகளான அதியாஷெட்டியும் நடிகை மற்றும் மாடலாக உள்ளார். 2015ம் ஆண்டு வெளியான ஹீரோ என்ற படம் மூலமாக அதியா ஷெட்டி நடிகையாக அறிமுகமானார். கடைசியாக 2019ம் ஆண்டு நடித்திருந்தார். அதற்கு பின்பு அவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கே.எல்.ராகுல் – அதியாஷெட்டி திருமணம் சுனில் ஷெட்டியின் இல்லத்திலே நடைபெறும் என்ற தகவல்களால் அவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை அலங்கரித்துள்ள கே.எல்.ராகுல் 43 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 547 ரன்களை விளாசியுள்ளார். அவற்றில் 7 சதங்கள், 13 அரைசதங்கள் அடங்கும். 45 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5 சதங்கள், 10 அரைசதங்களுடன் 1,665 ரன்களை எடுத்துள்ளார். 59 டி20 போட்டிகளில் ஆடி 2 சதங்கள், 16 அரைசதங்களுடன் 1895 ரன்களை எடுத்துள்ளார். ஐ.பி.எல். போட்டிகளிலும் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்ததுடன், கடந்த சீசனில் லக்னோ அணிக்கு கேப்டனாகவும் அசத்தலாக ஆடினார்.  

மேலும் படிக்க : IND vs SL Asia Cup: கட்டாய வெற்றி நெருக்கடியில் களமிறங்கும் இந்தியா! இன்றைய போட்டியில் தோற்றால் என்னவாகும்..?

மேலும் படிக்க : Goodbye movie trailer: அமிதாப்பச்சன் மகளாக ராஷ்மிகாவின் பாலிவுட் என்ட்ரி... வெளியான ட்ரெய்லர்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 5 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 5 பேர் பரிதாபமாக பலி
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 5 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 5 பேர் பரிதாபமாக பலி
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Embed widget