மேலும் அறிய

IPL 2024 RCB: கோலி ரசிகர்களே! ஆர்.சி.பி. அணி ஆடும் போட்டிகளுக்கு டிக்கெட் பெறுவது எப்படி? இப்படித்தான்!

ஐ.பி.எல். தொடர் வரும் 22ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், ஆர்.சி.பி. அணி பெங்களூரில் ஆடும் போட்டிகளுக்கான டிக்கெட் பெறுவது எப்படி என்பதை கீழே காணலாம்.

ஐ.பி.எல். தொடர் வரும் 22ம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. பெங்களூர் அணி தனது சொந்த மைதானமான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மைதானத்தில் வரும் மார்ச் 25ம் தேதி முதல் போட்டியில் ஆட உள்ளது. அந்த போட்டியில் அவர்கள் பஞ்சாப் அணிக்கு எதிராக தங்களது முதல் போட்டியில் ஆடுகிறார்.

டிக்கெட் பெறுவது எப்படி?

இதையடுத்து, ஆர்.சி.பி. அணி தனது சொந்த மைதானத்தில் ஆடும் போட்டிக்கு டிக்கெட் பெறுவதற்கு ஆர்.சி.பி. ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆர்.சி.பி. அணி சின்னசாமி மைதானத்தில் ஆடும் போட்டிக்கு டிக்கெட் பெறுவது எப்படி? என்பதை கீழே விரிவாக காணலாம்.

  1. மொபைல் போனில் பேஸ் ஆப்பை திறக்க வேண்டும். பின்னர், ஆர்.சி.பி. டிக்கெட்ஸ் என்ற முகப்பு பக்கத்தில் உள்ளதை திறக்க வேண்டும்.
  2. மொபைல் எண்ணை பதிவிட்டு பேஸ் ஆப்பின் உள்ளே செல்லுங்கள்.
  3. பின்னர் எந்த போட்டிக்கு உங்களுக்கு டிக்கெட் வேண்டுமோ? அதைத் தேர்வு செய்யுங்கள்
  4. எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமோ? அத்தனை டிக்கெட்டுகளையும், எந்த சீட்? என்றும் தேர்வு செய்யுங்கள்.
  5. உங்கள் சொந்த தகவலை கிளிக் ஆன் பே என்பதை கிளிக் செய்யுங்கள்
  6. பேஸ் ஆப் மூலம் பணத்தை செலுத்த வேண்டும். ஆர்.சி.பி. இணையதளத்தில் எனது கணக்கின் ஆர்டர்கள் பிரிவின் கீழ் உங்கள் M டிக்கெட்டுகளை பெறவும்.

டிக்கெட்டுகள் விலை:

டி கார்பரேட்                             -   ரூபாய் 3 ஆயிரத்து 300

பி ஸ்டாண்ட்                             -   ரூபாய் 3 ஆயிரத்து 300

சி ஸ்டாண்ட்                             -  ரூபாய் 3 ஆயிரத்து 300

ரசிகர்கள் மாடி என்               - ரூபாய் 4 ஆயிரத்து 840

பி1 அனக்ஸ்                              - ரூபாய் 6 ஆயிரத்து 50

ஈ எக்ஸ்க்யூடிவ் லாங்             - ரூபாய் 9 ஆயிரத்து 680

ஐ.பி.எல். தற்போது வெளியிட்டுள்ள அட்டவணையில் ஆர்.சி.பி. அணி தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணியுடன், 29ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஏப்ரல் 2ம் தேதி லக்னோ அணியுடனும் மோதுகிறது. 

இதுவரை பெங்களூர் அணி எந்த ஒரு சீசனிலும் டைட்டில் வெல்லாத அணியாக இருந்தாலும் விராட் கோலிக்காக ஒவ்வொரு சீசனிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆர்.சி.பி.க்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இங்கிலாந்து டெஸ்ட் தொடரை முழுவதும் தவறவிட்ட விராட் கோலி, ஐ.பி.எல். தொடர் மூலமாக கம்பேக் கொடுக்க இருக்கிறார்.

மேலும் படிக்க: IPL 2024: ஐ.பி.எல். தொடரில் இருந்து ஹாரி புரூக் விலகல்...ரசிகர்கள் அதிர்ச்சி!

மேலும் படிக்க: ICC Test Ranking 2024: உலக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை... 6-வது முறை! அஸ்வின் செய்த சாதனை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget