மேலும் அறிய

World Cup Record: ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக சதம்.. இந்த பட்டியலில் இந்திய வீரரும், இந்தியாவே முதலிடம்..!

ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா இதுவரை 32 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்குகிறது. உலகக் கோப்பைக்கு முன், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் மிகவும் நல்ல பார்மில் வெளிப்பட்டது. உலகக் கோப்பையிலும் இதேபோன்ற சிறப்பான ஆட்டத்தை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். 2019 உலகக் கோப்பையில், ரோஹித் சர்மா ஐந்து சதங்களை அடித்தார், இது ஒரு சீசனில் அதிகபட்சமாக இருந்தது. ஆனால், இதுவரை உலகக் கோப்பையில் இந்திய பேட்ஸ்மேன்கள்தான் அதிக சதம் அடித்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா இதுவரை 32 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளது. அதேபோல், 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியா 31 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை அணி 25 சதங்களுடன் மூன்றாவது இடத்திலும்,  நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 18 சதங்களுடன் நான்காவது இடத்திலும், நியூசிலாந்து 17 சதங்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. 

மீதமுள்ள ஐந்து அணிகளின் நிலைமை என்ன தெரியுமா..? 

இந்த பட்டியலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆறாவது இடத்தில் உள்ளது. இதுவரை நடந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் 16 சதங்கள் அடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா 15 சதங்களுடன் ஏழாவது இடத்திலும், வங்கதேசம் 5 சதங்களுடன் எட்டாவது இடத்திலும், நெதர்லாந்து 4 சதங்களுடன் 9வது இடத்திலும் உள்ளன. அதே சமயம், இந்த உலகக் கோப்பையில் அங்கம் வகிக்கும் ஆப்கானிஸ்தான் அணியால் உலகக் கோப்பையில் சதம் அடிக்கவில்லை. 2023 உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகள் மட்டுமே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 

ரோஹித் சர்மா மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன்கள்:

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரும், தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மாவும் உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஒன்றாக முதலிடத்தை பகிர்ந்துள்ளனர். இருவரும் 6 சதங்கள் அடித்துள்ளனர். 2019 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 5 சதங்கள் அடித்திருந்தார். 

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் அதிக சதங்கள்

தரவரிசை

வீரர்கள்

100

இன்னிங்ஸ்

ரன்கள்

அதிகபட்ச ஸ்கோர்

ஆண்டுகள்

1

ரோஹித் ஷர்மா (இந்தியா)

6

17

978

140

2015-2019

2

சச்சின் டெண்டுல்கர் (IND)

6

44

2278

152

1992-2011

3

குமார் சங்கக்கார (SL)

5

35

1532

124

2003-2015

4

ரிக்கி பாண்டிங் (AUS)

5

42

1743

140*

1996-2011

5

டேவிட் வார்னர் (AUS)

4

18

992

178

2015-2019

6

சௌரவ் கங்குலி (IND)

4

21

1006

183

1999-2007

7

ஏபி டி வில்லியர்ஸ் (SA)

4

22

1207

162*

2007-2015

8

மார்க் வா (AUS)

4

22

1004

130

1992-1999

9

திலகரத்ன டில்ஷான் (SL)

4

25

1112

161*

2007-2015

10

மஹேல ஜெயவர்தன (SL)

4

34

1100

115*

1999-2015

11

ஷிகர் தவான் (IND)

3

10

537

137

2015-2019

12

ரமீஸ் ராஜா (PAK)

3

16

700

119*

1987-1996

13

ஜோ ரூட் (ENG)

3

16

758

121

2015-2019

14

ஆரோன் பின்ச் (AUS)

3

18

787

153

2015-2019

15

மைக்கேல் ஹேடன் (AUS)

3

21

987

158

2003-2007

16

விவ் ரிச்சர்ட்ஸ் (WI)

3

21

1013

181

1975-1987

17

சயீத் அன்வர் (PAK)

3

21

915

113*

1996-2003

18

சனத் ஜெயசூரிய (SL)

3

37

1165

120

1992-2007

19

ரியான் டென் டோஸ்கேட் (NED)

2

9

435

119

2007-2011

20

ஜானி பேர்ஸ்டோ (ENG)

2

11

532

111

2019-2019

21

ஜெஃப் மார்ஷ் (AUS)

2

13

579

126*

1987-1992

22

கெவின் பீட்டர்சன் (ENG)

2

13

575

104

2007-2011

23

க்ளென் டர்னர் (NZ)

2

14

612

171*

1975-1983

24

மார்வன் அதபத்து (SL)

2

15

521

124

1999-2003

25

கோர்டன் கிரீனிட்ஜ் (WI)

2

15

591

106*

1975-1983

26

மஹ்முதுல்லா (BAN)

2

15

616

128*

2011-2019

27

பிரெண்டன் டெய்லர் (ZIM)

2

15

690

138

2007-2015

28

அமீர் சோஹைல் (PAK)

2

16

598

114

1992-1996

29

டேவிட் பூன் (AUS)

2

16

815

100

1987-1992

30

ராகுல் டிராவிட் (IND)

2

21

860

145

1999-2007

31

பாப் டு பிளெசிஸ் (SA)

2

21

926

109

2011-2019

32

உபுல் தரங்கா (SL)

2

21

697

133

2007-2015

33

ஹாஷிம் அம்லா (SA)

2

22

842

159

2011-2019

34

நாதன் ஆஸ்டில் (NZ)

2

22

403

102*

1996-2003

35

வீரேந்திர சேவாக் (IND)

2

22

843

175

2003-2011

36

ஸ்காட் ஸ்டைரிஸ் (NZ)

2

22

909

141

2003-2011

37

கேன் வில்லியம்சன் (NZ)

2

22

911

148

2011-2019

38

ஹெர்ஷல் கிப்ஸ் (SA)

2

23

1067

143

1999-2007

39

விராட் கோலி (IND)

2

26

1030

107

2011-2019

40

மார்ட்டின் குப்டில் (NZ)

2

27

995

237*

2011-2019

41

ஷாகிப் அல் ஹசன் (BAN)

2

29

1146

124*

2007-2019

42

அரவிந்த டி சில்வா (SL)

2

32

1064

145

1987-2003

43

ஸ்டீபன் ஃப்ளெமிங் (NZ)

2

33

1075

134*

1996-2007

44

பிரையன் லாரா (WI)

2

33

1225

116

1992-2007

45

கிறிஸ் கெய்ல் (WI)

2

34

1186

215

2003-2019

46

பிராட் ஹாட்ஜ் (AUS)

1

2

152

123

2007-2007

47

கீத் பிளெட்சர் (ENG)

1

3

207

131

1975-1975

48

இம்ரான் நசீர் (PAK)

1

3

190

160

2007-2007

49

டென்னிஸ் அமிஸ் (ENG)

1

4

243

137

1975-1975

50

ட்ரெவர் சேப்பல் (AUS)

1

4

139

110

1983-1983

உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த அணிகள்:

  • இந்தியா - 32
  • ஆஸ்திரேலியா - 31
  • இலங்கை - 25
  • இங்கிலாந்து - 18
  • நியூசிலாந்து - 17
  • பாகிஸ்தான் - 16
  • தென்னாப்பிரிக்கா - 15
  • பங்களாதேஷ் - 5
  • நெதர்லாந்து - 4
  • ஆப்கானிஸ்தான் - 0
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Deepthi Jeevanji Video: 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Liquid Nitrogen: பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deepthi Jeevanji Video: 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Liquid Nitrogen: பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
Fact Check: மெட்ரோ ரயில் விளம்பரம் -  மோடியுடன் சிங்கப்பூர் மெட்ரோ புகைப்படத்தை பயன்படுத்தியதா பாஜக?
மெட்ரோ ரயில் விளம்பரம் - மோடியுடன் சிங்கப்பூர் மெட்ரோ புகைப்படத்தை பயன்படுத்தியதா பாஜக?
PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Embed widget