மேலும் அறிய
Advertisement
IND vs SA 2nd Test LIVE: வந்தான், அடிச்சான், அவுட் ஆனான்! தாகூர் அவுட், இந்திய அணி 225/7
IND vs SA 2nd Test Day 2 LIVE Updates:தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்டின் அப்டேட்டை உடனுக்கு உடன் தெரிந்துள்ள இங்கே பார்க்கவும்.
LIVE
Key Events
Background
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டை இழந்து 180 ரன்களுடன் விளையாடி வருகின்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 58 ரன்களுக்கு, புஜாரா 52 ரன்களுக்கு அடித்து ஆட்டமிழந்தனர்.
15:32 PM (IST) • 05 Jan 2022
அஸ்வின் அவுட்... இந்தியா 200 ஐ தாண்டுவது டவுட்!
கடந்த போட்டியில் 46 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்த அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் 16 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.
Load More
Tags :
Kl Rahul Mohammad Shami Dean Elgar India Vs Southafrica Wanderers Test Southafrica Vs India SAvsIndiaஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion