மிகப் பணக்கார அதிபர் யார்?

உலகிலேயே அதிக பணக்கார அதிபர் யார்?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pti

மிகப் பணக்கார அதிபர் யார்.?

உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பிரதமர்கள், ஜனாதிபதிகள், அதிபர்கள் உள்ளனர்.

Image Source: pti

மிகப் பணக்கார அதிபர் யார்.?

ஆனால் உலகின் மிகப் பணக்கார அதிபர் யார் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

Image Source: pti

மிகப் பணக்கார அதிபர் யார்.?

உலகிலேயே மிகப் பெரிய பணக்கார அதிபர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தான்.

Image Source: pti

மிகப் பணக்கார அதிபர் யார்.?

விளாடிமிர் புதினின் சொத்து மதிப்பு சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

Image Source: pti

மிகப் பணக்கார அதிபர் யார்.?

ரஷ்ய அதிபர் புதினின் அதிகாரப்பூர்வ சம்பளம் ஆண்டுக்கு 1,40,000 அமெரிக்க டாலர்கள். அதாவது 1 கோடி ரூபாய்.

Image Source: pti

மிகப் பணக்கார அதிபர் யார்.?

புதின் வசம் ஏறக்குறைய 700 கார்கள், 58 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளன.

Image Source: pti

மிகப் பணக்கார அதிபர் யார்.?

அதில், 716 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தனியார் ஜெட் விமானமான ஃப்ளையிங் கிரெம்ளின் உள்ளது.

Image Source: pti

மிகப் பணக்கார அதிபர் யார்.?

புதினுடன் சேர்ந்து டொனால்ட் டிரம்ப் உலகிலேயே அதிக பணக்கார அதிபர்களில் ஒருவராக உள்ளார்.

Image Source: pti

மிகப் பணக்கார அதிபர் யார்.?

டொனால்ட் ட்ரம்ப்பின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 7.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

Image Source: pti