மேலும் அறிய

IND vs WI 1st ODI LIVE: 1000வது போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி

IND vs WI 1st ODI LIVE Updates: இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் கீழே காணலாம்.

LIVE

Key Events
IND vs WI 1st ODI LIVE: 1000வது போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி

Background

இந்திய கிரிக்கெட் அணி தனது 1000வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று குஜராத்தில் உள்ள அகமாதாபத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் விளையாட உள்ளது. ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் அறிமுக வீரராக தீபக்ஹூடா களமிறங்கியுள்ளார். 

19:47 PM (IST)  •  06 Feb 2022

6 விக்கெட் வித்தியாசத்தில் முதல் ஒரு நாள் போட்டியை வென்றது இந்திய அணி

19:09 PM (IST)  •  06 Feb 2022

இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 45 ரன்களே தேவை..!

177  ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவரும் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா மட்டும் 60 ரன்கள் எடுத்தார். பிற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி சற்றுமுன் வரை 19.4 ஓவர்களில் 136 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. வெற்றிக்கு இன்னும் 45 ரன்கள் மட்டுமே உள்ளது. களத்தில் தீபக் ஹூடாவும், சூர்யகுமார் யாதவும் உள்ளனர். 

18:40 PM (IST)  •  06 Feb 2022

8 ரன்னில் அவுட்டானாலும் சச்சின் சாதனையை முறியடித்துச் சென்ற விராட்கோலி...!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி இந்த போட்டியில் 8 ரன்கள் எடுத்த நிலையில் அல்ஜாரி ஜோசப் பந்தில் ஆட்டமிழந்தார். இருப்பினும், அவர் 6 ரன்களை எட்டியபோது சொந்த மண்ணில் 5 ஆயிரம் ரன்களை எடுத்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். மேலும், குறைவான இன்னிங்சில் இந்த சாதனையை படைத்த வீரர் என்ற சச்சினின் சாதனையையும் முறியடித்தார். 

18:35 PM (IST)  •  06 Feb 2022

60 ரன்கள் எடுத்திருந்தபோது ரோஹித் அவுட்... விராட் கோலி ஒன் டவுன் களமிறங்கி இருக்கிறார்

17:56 PM (IST)  •  06 Feb 2022

அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய இந்தியா....!

மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயித்துள்ள 177 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவரும் இந்திய அணி அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 3 பவுண்டரகளுடன் 18 ரன்களுடனும், இஷான்கிஷான் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சற்றுமுன் வரை 5.4 ஓவர்களில் 30 ரன்களை எடுத்துள்ளது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Embed widget