மேலும் அறிய

IND vs SA 1st ODI LIVE: 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய தோல்வி... தவான், கோலி, ஷர்துலின் அரை சதங்கள் வீண்

IND vs SA 1st ODI LIVE Updates: தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் தொடர்பான உடனுக்குடன் தகவல்களுக்கு இங்கே பார்க்கவும்.

LIVE

Key Events
IND vs SA 1st ODI LIVE: 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய தோல்வி... தவான், கோலி, ஷர்துலின் அரை சதங்கள் வீண்

Background

தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இந்தப் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டனாக கே.எல்.ராகுல் இன்று தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்குகிறார். காயம் காரணமாக இந்திய ஒருநாள் அணியின் முழுநேர கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். 

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இதுவரை 84 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் தென்னாப்பிரிக்க அணி 46 போட்டிகளிலும் இந்திய அணி 35 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல் தென்னாப்பிரிக்காவில் இதுவரை இந்திய அணி 34 ஒருநாள் போட்டியில் விளையாடி 10 வெற்றி மற்றும் 22 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2 போட்டிகளுக்கு முடிவு எட்டப்பட்டவில்லை.   அதேபோல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 5-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. 

20:22 PM (IST)  •  19 Jan 2022

அரை சதம் கடந்து கோலி அவுட்! 51 ரன்களுக்கு வெளியேறினார்

20:04 PM (IST)  •  19 Jan 2022

சதத்தை மிஸ் செய்த தவான்!

19:38 PM (IST)  •  19 Jan 2022

சேஸிங்கில் அரை சதம் கடந்து விளையாடி வரும் தவான்

19:08 PM (IST)  •  19 Jan 2022

12 ரன்களுக்கு ராகுல் வெளியேற, ஒன் டவுன் களமிறங்கி இருக்கிறார் விராட் கோலி

17:59 PM (IST)  •  19 Jan 2022

பவுமாவை அடுத்து வான் டெர் டுசன் சதம்.. இந்தியா வெற்றி பெற 297 ரன்கள் இலக்கு

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?

Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்

அதிக சாலை விபத்து- 2வது இடத்தில் தமிழகம்: வெளியான லிஸ்ட்! வெட்கித் தலைகுனிந்த மத்திய அமைச்சர்!

ABP Premium

வீடியோ

Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLANOne Nation One Election:  ”ஒரே நாடு, ஒரே தேர்தல்”அமைச்சரவை அனுமதி.. எதிர்கட்சிகள் பக்கா PLANDMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
அதிக சாலை விபத்து- 2வது இடத்தில் தமிழகம்: வெளியான லிஸ்ட்! வெட்கித் தலைகுனிந்த மத்திய அமைச்சர்!
அதிக சாலை விபத்து- 2வது இடத்தில் தமிழகம்: வெளியான லிஸ்ட்! வெட்கித் தலைகுனிந்த மத்திய அமைச்சர்!
TNPSC Group 2 Mains: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின்ஸுக்கு இத்தனை பேர் தேர்ச்சியா? தேர்வு தேதி இதோ- விண்ணப்பிப்பது எப்படி?

New Year Rasi Palan Meenam: கவலையே வேண்டாம்! 2025 மீனத்துக்கு சக்ஸஸ்தான் - முழு ஆண்டு ராசிபலன்

மத்திய அரசு கொடுத்த நிதி! முதல்வர் வைக்கும் குற்றச்சாட்டு! - அடுத்தடுத்து நிகழப்போகும் சம்பவம்! 

M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!

Embed widget