மேலும் அறிய
IND vs PAK Score LIVE: இந்தியா வெற்றி; உலகக் கோப்பையில் தொடரும் இந்தியாவின் ஆதிக்கம்; 8வது முறையாக பாகிஸ்தான் தோல்வி
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்த உடனடி அப்டேட்களை தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.
LIVE
Key Events

இந்தியா VS பாகிஸ்தான் - உலகக் கோப்பைத் தொடர் 2023
Background
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் அகமதாபாத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது. 2023 உலகக் கோப்பை போட்டிக்கு உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வந்துள்ளனர். முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள...
20:15 PM (IST) • 14 Oct 2023
இந்தியா வெற்றி..
இறுதியில் இந்திய அணி 30.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
20:04 PM (IST) • 14 Oct 2023
IND vs PAK Score LIVE: 30 ஓவர்கள் முடிவில் இந்தியா..!
30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் சேர்த்துள்ளது.
20:02 PM (IST) • 14 Oct 2023
IND vs PAK Score LIVE: 10 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி..!
29 ஒவர்கள் முடிவில் இந்திய அணி இன்னும் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
19:46 PM (IST) • 14 Oct 2023
IND vs PAK Score LIVE: 25 ஓவர்கள் முடிவில் இந்தியா..!
25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்துள்ளது.
19:32 PM (IST) • 14 Oct 2023
IND vs PAK Score LIVE: ரோகித் சர்மா அவுட்..!
போட்டியின் 21.4வது ஓவரில் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தனது விக்கெட்டினை அஃப்ரிடி வீசிய மிதவேகப் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார். ரோகித் 63 பந்தில் 86 ரன்கள் சேர்த்தார்.
Load More
Tags :
IND Vs PAK Babar Azam IND Vs PAK Live INDIA VS PAKISTAN TEAM INDIA Rohit SHarma India Vs Pakistan Liveஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion