மேலும் அறிய
Ind vs NZ 3rd T20 Match Live :நியூசிலாந்து அணியை 111 ரன்களுக்கு சுருட்டு இந்திய அணி அபார வெற்றி
நியூசிலாந்து அணி 10 ஓவர் முடிவில் 68/3
Key Events

image_(58)
Background
Ind vs NZ 3rd T20 International, Eden Garden:
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 வது மற்றும் கடைசி டி 20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இன்றைய போட்டியில் அஸ்வின் மற்றும் கே. எல். ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இஷான் கிஷன் மற்றும் சாகலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
22:36 PM (IST) • 21 Nov 2021
IND vs NZ: அக்சர் சுழலில் சுருண்ட நியூஸி..- டி20 தொடரை ஒயிட்வாஷ் செய்த இந்தியா அசத்தல் !
IND vs NZ: அக்சர் சுழலில் சுருண்ட நியூஸி..- டி20 தொடரை ஒயிட்வாஷ் செய்த இந்தியா அசத்தல் !#INDVsNZhttps://t.co/TIAL8wkfTM
— ABP Nadu (@abpnadu) November 21, 2021
22:33 PM (IST) • 21 Nov 2021
73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி !
185 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 17.2 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
Load More
Tags :
Indian Cricket Team Rohit Sharma Ind Vs Nz Tim Southee India Vs New Zealand New Zealand Cricket Team Ind Vs NZ 3rd T20 Eden Garden Stadiumஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update



















