மேலும் அறிய

IND vs NZ 2nd T20: தொடரை வெல்ல தீவிரம் காட்டும் நியூசிலாந்து...! தடுக்கும் முனைப்பில் இந்தியா...! யாருக்கு வெற்றி?

இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் மற்றும் தீபக் ஹூடா கடந்த சில போட்டிகளாக ரன் எடுக்க திணறி வருகின்றன.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில் இந்திய அணிக்கு இது வாழ்வா? சாவா? போட்டியாகும். 

ராஞ்சியில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர். கடைசி ஓவர் வீசிய அர்ஷ்தீப் சிங் 27 ரன்களை விட்டுகொடுத்தார். இதன்மூலம், நியூசிலாந்து அணி 176 ரன்கள் குவித்தது. இதுவே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. அதேபோல், வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஒரே ஓவரில் 16 ரன்களை விட்டுகொடுத்து ஏமாற்றம் அளித்தார். 

இஷான் - ஹூடாவின் தொடர் சொதப்பல்:

இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றன. இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் மற்றும் தீபக் ஹூடா கடந்த சில போட்டிகளாக ரன் எடுக்க திணறி வருகின்றன. வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்த இஷான் கிஷன், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த ஏழு இன்னிங்ஸ்களாக 37, 2, 1, 5, 8, 17 மற்றும் 4 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இஷான் கிஷன் கடைசியாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் அரைசதத்தை அடித்தார். 

அதேபோல், அயர்லாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு டி20யில் சதமடித்த தீபக் ஹூடா, கடந்த 13 இன்னிங்ஸில் 17.88 சராசரியை மட்டுமே எடுத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 10 பந்துகளை சந்தித்த ஹூடா 10 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினார். இந்த சூழ்நிலையில், இவ்வீரர்களுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா மற்றும் பிரித்வி ஷா களமிறங்கலாம். இது நடந்தால், பிரித்வி ஷா ஓபனிங்கும், ஜித்தேஷ் சர்மா மிடில் ஆர்டரும் விளையாடுவார்கள். 

நம்பிக்கை அளித்த சூர்யா- சுந்தர்:

கடந்த போட்டியில் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் 46 ரன்களும், ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 50 எடுத்து நம்பிக்கை அளித்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. பந்துவீச்சிலும் சுந்தர் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். இந்தநிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் நியூசிலாந்து அணி விரும்புகிறது. டேவான் கான்வே மற்றும் மிட்செல் ஆகியோர் சிறப்பான பார்மில் இருந்து வருவது இந்திய அணிக்கு பின்னடைவே. 

இந்திய டி20 அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், பிரித்வி ஷா, தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுசுவேந்திர யாதவ். , அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி மற்றும் முகேஷ் குமார். 

நியூசிலாந்து டி20 அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், டேன் கிளீவர் (விக்கெட் கீப்பர்), மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், டேரில் மிட்செல், மைக்கேல் ரிப்பன், லாக்கி பெர்குசன், இஷ் சோதி, பிளேர் டிக் ஜேக்கப் டஃபி, ஹென்றி ஷிப்லி மற்றும் பென் லிஸ்டர். 

தலைப்பு செய்திகள்

IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget