மேலும் அறிய

IND vs NAM: அதிரடியாக ஆரம்பித்த இந்தியா! கம்பேக் கொடுத்த நமீபியா.. 210 ரன்கள் இலக்கு நிர்ணயம்

IND vs NAM: டெல்லியில் நடந்த இந்தப்போட்டியில் நமீபியா அணிக்கு 210 ரன்களை வெற்றி இலக்காக நிரணயித்தது இந்திய அணி

டி20 உலகக்கோப்பை போட்டியில் நமீபியா அணிக்கு எதிராக  210 ரன்களை வெற்றி இலக்காக நிரணயித்தது இந்திய அணி, இந்திய அணியில் அதிகப்பட்சமாக இஷான் கிஷன் 61 ரன்களும், பாண்ட்யா 58 ரன்களும் எடுத்தனர்

ஏமாற்றம் தந்த சாம்சன்

டெல்லியில் நடந்த இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது, இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினார். அதிரடியாக ஆரம்பித்த சாம்சன் 3 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்த நிலையில் 22 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 

பவர்பிளேவில் அதிரடி: 

சாம்சன் ஆட்டமிழந்த பின்னர் திலக் வர்மா கிஷனுடன் ஜோடி சேர்ந்தார், கிஷன் பவர்பிளேவின் 28 ரன்கள் இந்திய அணி பவர் பிளே முடிவில் 86 ரன்களுக்கு எடுத்தது, இஷான் கிஷன் 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். 61 ரன்கள் எடுத்த நிலையில் எராஸ்மஸ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

பாண்ட்யா-துபே பார்டனர்ஷிப்: 

அடுத்து வந்த கேப்டன் சூர்யக்குமார் யாதவ் 13 பந்துகளில் 12 ரன்னும், திலக் வர்மா 25 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய 124 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதன் பின்னர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் சிவம் துபே ஜோடி இந்திய அணிக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர், இருவரும் 5வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஒரே ஓவரில் மூன்று விக்கெட்: 

இந்திய இன்னிங்ஸ்சின் 19 ஓவரை வீசிய நமீபிய கேப்டன் எராஸ்மஸ் வெறும் 7 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு ரன் அவுட் உட்பட 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் 230 வரை செல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்ட இந்திய அணியின் ஸ்கோரானது அப்படியே குறைந்தது, 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை மட்டுமே எடுத்தது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
Embed widget