மேலும் அறிய

IND vs ENG Semi Final LIVE Score: இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

IND vs ENG T20 World Cup 2024 Semi Final LIVE Score: இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் அரையிறுதி போட்டியின் நேரலையை இங்கே பார்ப்போம்

Key Events
IND vs ENG Semi Final LIVE Score T20 World Cup 2024 India vs England Match Live Updates Ball by Ball Scorecard Guyana Stadium IND vs ENG Semi Final LIVE Score: இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
ஜோஸ் பட்லர் - ரோஹித் ஷர்மா

Background

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பை 2024 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது போட்டி கயானாவில் இரவு 8 மணி நடைபெறுகிறது.  2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் முதல் முறையாக களம் இறங்குகின்றன.

2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதி: 

2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. அப்போது முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. 

சூப்பர் 8 வரை கலக்கிய இந்திய அணி: 

2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்கவில்லை. குழு லீக் போட்டிகளில் முதலில் இந்திய அணி, அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை வீழ்த்தியது. கனடாவுக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சூப்பர் 8க்கு தகுதிபெற்ற ரோஹித் படை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மறுபுறம் சூப்பர் 8ல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது. 

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்: 

சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவும் இங்கிலாந்து அணியும் இதுவரை 23 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 12 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து - இந்தியா 4 முறை மோதியுள்ளன. அதில், இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. 

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 

இந்திய அணி: 

ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங். 

இங்கிலாந்து அணி: 

பில் சால்ட், ஜோஸ் பட்லர் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் குர்ரன், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ரீஸ் டாப்லி.

01:22 AM (IST)  •  28 Jun 2024

IND vs ENG Semi Final LIVE Score: லிவிங்ஸ்டன் அவுட்!

இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டன் 11 ரன்னில் அவுட்.

01:11 AM (IST)  •  28 Jun 2024

IND vs ENG Semi Final LIVE Score: 12 ஓவர்கள் முடிந்தது!

12 ஓவர்கள் முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget