மேலும் அறிய

IND vs BAN 3rd ODI: டாஸ் வென்றது வங்காளதேசம்..! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா..?

IND vs BAN ODI: டாஸ் வென்ற வங்காள தேச அணி பந்து வீச தீர்மானித்துள்ளது. இதன் படி இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.

IND vs BNG: இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. தொடரை இழந்த இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறுமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச கேப்டன் முதலில் பந்துவீசுவதாக கூறினார். இதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

ஆறுதல் வெற்றி கிட்டுமா..?

இந்திய அணி வங்காள தேசத்துக்கு பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டது. இதில் ஏற்கனவே இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடந்த இரண்டு ஒருநாள் போட்டியிலும், வங்கதேச அணி வெற்றிபெற்று தொடரை வென்றது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்று ஆறுதல் வெற்றியைப் பெறுமா? என ரசிகர்கள் எதிர் பார்க்கின்றனர்.

முதல் போட்டியில் இந்திய அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்கதேச அணி, இரண்டாவது போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு போட்டிகளிலும் இந்திய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த வங்கதேச அணி மூன்றாவது போட்டியையையும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி தோற்றால் தொடரை முழுமையாக இழந்து, ஒயிட்-வாஷ் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கேப்டன் இல்லை

இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு இரண்டாவது போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் தொடரில் இருந்து முழுமையாக வெளியேறியுள்ளார். இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஏற்பட்ட காயத்தால் வெளியேறிய இந்திய அணியின் கேப்டன், மீண்டும் பேட்டிங்கின் போது களமிறங்கி, அதிரடியாக அரைசதம் விளாச்சினார்.  ரோகித் ஷர்மா நேற்று சிகிச்சைகாக மும்பை வந்தடைந்தார். இரண்டாவது போட்டியை வழிநடத்திய துணை கேப்டன் கே.எல். ராகுல் இந்த போட்டியை வழிநடத்தவுள்ளார். 

 இந்திய அணி: 

1. கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்

 வங்கதேச அணி: அனாமுல் ஹக், லிட்டன் தாஸ் (கேப்டன்), ஷாகிப் அல் ஹசன், யாசிர் அலி, முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, அஃபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், எபடோட் ஹொசைன், முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது

இந்த போட்டியானது, ஜஹூர் அகமத் சவுத்ரி மைதானத்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த போட்டியை சோனி லைவ் சேனலில் நேரடியாக காணலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 
இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!
இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!
UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!
UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!
Embed widget