மேலும் அறிய

Shubman Gill Century: பலமான ஆஸ்திரேலிய பந்து வீச்சை நொறுக்கி சதம் விளாசிய சுப்மன் கில் அசத்தல்..!

மொத்தம் 15 டெஸ்ட்களில் விளையாடியுள்ள சுப்மன் கில் 4 அரைசதங்களும், 2 சதங்களும் விளாசியுள்ளார்.  

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி மார்ச் 9ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் சதம் விளாசினர். 
 
அதன் பின்னர், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நிதானமாக விளையாடியது. இந்திய அணி தனது  முதல் விக்கெட்டை 74 ரன்களில் இருந்த போது இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா 58 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் புஜாரா களமிறங்கி நிதானமாக ஆடிவர, சுப்மன் கில் மட்டும் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி வந்தார். அவர் 195 பந்துகளை எதிர் கொண்ட அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் சதத்தினை பதிவு செய்தார். மேலும் இது அவரது சர்வதேச இரண்டாவது டெஸ்ட் சதமாகும். 
மொத்தம் 15 டெஸ்ட்களில் விளையாடியுள்ள சுப்மன் கில் 4 அரைசதங்களும், 2 சதங்களும் விளாசியுள்ளார்.  
 
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த அவர், 235 பந்துகளில் 128 ரன்கள் சேர்த்த நிலையில் நாதன் லைன் பந்து வீச்சில் எல்.பி.டபள்யூ ஆகி வெளியேறினார். இவர் இந்த இன்னிங்ஸில் மட்டும் 12 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசியுள்ளார். இந்திய அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது நாதன் லயன் பந்தில் சுப்மன்கில் அபாரமான சிக்ஸர் ஒன்றை விளாசினார். நேர் திசையில் சென்ற அந்த பந்து மைதானத்தில் ரசிகர்கள் இருக்கைக்குள் சென்றது. பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதற்கு ஏதுவாக அந்த பகுதியில் மட்டும் இருக்கைகள் வெள்ளை நிற துணியால் மூடப்பட்டிருந்தது.

இதனால், அந்த துணிக்குள் சென்ற பந்து காணாமல் போனது. அப்போது, அங்கே கூட்டத்தில் நின்ற ரசிகர் ஒருவர் அந்த வெள்ளை துணியால் மூடப்பட்டிருந்த இருக்கைகளுக்குள் உள்ளே நுழைந்து மாயமான பந்தை கண்டுபிடித்தார். பந்தை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் மேலே வந்த அந்த ரசிகர், அங்கே இருந்த ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து ஆர்ப்பரித்தார். இதனால், போட்டி சில நிமிடங்கள் தாமதமானது. இந்த ரசிகர் பந்தை எடுத்து மைதானத்திற்குள் வீசுவதற்காக பேட்ஸ்மேன்களும், நடுவர்களும், ஆஸ்திரேலிய வீரர்களும் காத்திருந்தனர். இந்த வீடியோவும், இந்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க, 

Virat Kohli: சொந்த மண்ணில் 4 ஆயிரம் ரன்கள்.. பின்னுக்குத் தள்ளப்பட்ட பிரையன் லாரா..! சாதனை மேல் சாதனை படைத்த கோலி..!

தலைப்பு செய்திகள்

Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget