மேலும் அறிய

ICC Equal Prize Money: ஆண்கள் அணிக்கும், பெண்கள் அணிக்கு இனி சமமாக பரிசு... அதிரடியாக அறிவித்த ஐசிசி!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆண்கள், பெண்கள் கிரிக்கெட் அணிக்கு சம பரிசு வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆண்கள், பெண்கள் கிரிக்கெட் அணிக்கு சம பரிசு வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த ஐசிசி ஆண்டு மாநாட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், “பாலின சமத்துவத்தை நோக்கி ஒரு முக்கிய படி எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆண்கள், பெண்கள் கிரிக்கெட் அணிக்கு சம பரிசு வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதன்மூலம் அனைவரும் ஒன்றாக நாம் வளர்ச்சி பெறுவோம். இந்த முக்கியமான முயற்சியை அடைய உதவிய சக நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் முழுவதும் கிரிக்கெட் தொடர்ந்து செழித்து வளரும் எதிர்காலத்தை நோக்கி உழைப்போம்.” என பதிவிட்டு இருந்தார். 

தென்னாப்பிரிக்காவின் டர்பனில் நடைபெற்ற ஐசிசி ஆண்டு மாநாட்டின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. வருகின்ற 2020 ம் ஆண்டுக்குள் பரிசுத் தொகை சமநிலையை அடைவதற்கான அனைத்து முயற்சியும் எடுக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே தெரிவிக்கையில், “ எங்கள் விளையாட்டு வரலாற்றில் இது ஒரு குறிப்பிடத்தக்க தருணம், ஐசிசி உலகளாவிய தொடர்களில் விளையாடும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமான வெகுமதி அளிக்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 

2017 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் விளையாடும் ஐசிசி தொடர்களில் பரிசுத் தொகையை உயர்த்தி வருகிறோம். மேலும் சமமான பரிசுத் தொகையை அடைவதில் தெளிவான கவனம் செலுத்தி வருகிறோம், இங்கிருந்து, ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்வது, ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற அதே பரிசுத் தொகையைக் கொண்டு செல்லும். டி20 உலகக் கோப்பை மற்றும் U19 உலகக் கோப்பைகளுக்கும் இவை பொருந்தும்.” என தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget