மேலும் அறிய

Highest T20 score : அடேங்கப்பா ஒரே இன்னிங்ஸ்சில் 349.. சின்னப்பின்னமான சிக்கிம்! டி20 வரலாற்றில் பரோடா படைத்த உலக சாதனை

Highest T20 score : சிக்கிம் அணிக்கு எதிராக சையத் முஷ்டாக் அலி கோப்பையில் பரோடா அணி 349 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்ததுள்ளது.

டி20 கிரிக்கெட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த அணி என்கிற சாதனையை சையது முஷ்டாக் அலி கோப்பையில் பரோடா அணி பதிவு செய்தது. 

சையது முஷ்டாக் அலி டிராபி:

இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை இந்தியாவின் பல்வெறு நகரங்களில் நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று இந்தூரில் சிக்கிம் மற்றும் பரோடா அணிகளுக்கு  இடையேயான போட்டியில் பரோடா அணி 20 ஒவர்கள் முடிவில் 349 ரன்களுக்கு குவித்து சாதனை படைத்துள்ளது. 

முதலில் களமிறங்கிய பரோடா அணியின்  பானு பனியா 51 பந்துகளில் 15 சிக்ஸர்கள் உட்பட 134 ரன்கள் குவித்தார். பரோடா அணியின் துவக்க வீரர்களான ஷஷாங்க் ராவத் (43), அபிமன்யு சிங் (53) முதல் விக்கெட்டுக்கு 5 ஓவரில் 92 ரன்கள் சேர்த்து அதிரடியான தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த பானு புனியா ஒரு முனையில் பட்டாசாய் வெடித்து ரன்களை குவிக்க, ​​, மற்ற் பரோடா அணி பேட்ஸ்மென்களும் மறுமுனையில் அதிரடியாக  ரன்களை குவித்தனர். ஷிவாலிக் சர்மா 17 பந்துகளில் 55 ரன்களும், வி சோலங்கி 16 பந்துகளில் 50 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் SMAT இல் 300+ ஸ்கோரை பதிவு செய்த முதல் அணி பரோடா ஆனது.

டி20யில் அதிகப்பட்ச ஸ்கோர்: 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் காம்பியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே 344-4 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. 2023ல், நேபாளம் மங்கோலியாவை வீழ்த்தி, 20 ஓவர்களில் 314/3 ரன்கள் எடுத்தது. அக்டோபர் 2024 இல் வங்காளதேசத்திற்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 297/6 ரன்கள் எடுத்தது. இப்போது எல்லாம் டி20 கிரிக்கெட்டில் 250 ரன்கள் அடிப்பது என்பது சர்வ சாதரணமாக உள்ளது. அந்த வகையில் தற்போது பரோடா அணி 349 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. 

அணி எதிரணி அடிக்கப்பட்ட ரன்கள் ஆண்டு
பரோடா சிக்கிம் 349/5 2024
ஜிம்பாப்வே காம்பியா 344/4 2024
நேபாளம் மங்கோலியா 314/3 2023
இந்தியா பங்களாதேஷ் 297/6 2024
சன் ரைசர்ஸ் ஐதராபாத் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 287/3 2024

சிக்சரிலும் சாதனை: 

இந்த போட்டியில் பரோடா அணி மற்றொரு சாதனையும் படைத்துள்ளது. பரோடா அணி தனது இன்னிங்ஸில் 37 சிக்ஸர்களை அடித்து இருந்தது, இதன் மூலம் டி20 போட்டி வரலாற்றில் இன்னிங்ஸில் ஒன்றில் ஒரு அணியால் அடிக்கப்பட்ட சிக்சர்கள்  சாதனையாகும். இதற்கு முன்பு காம்பியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே அணி 27 சிக்சர்களை அடித்து சாதனை படைத்திருந்தது. பரோடா டி20 இன்னிங்ஸில் அதிக 50+ ஸ்கோர்கள் என்ற சாதனையையும் சமன் செய்தது. சிக்கிம் அணிக்கு எதிராக பரோடா அணி வீரர்கள் நான்கு அரைசதங்களை அடித்தனர், இதன் மூலம் ஜிம்பாப்வே காம்பியாவுக்கு எதிராக ஒரே போட்டியில் நான்கு அரைசதங்கள் அடித்த சாதனையை சமன் செய்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

''திமுக ஆட்சியை அகற்றுவோம்''- ஜெயலலிதா நினைவிடத்தில் சூளுரைத்த ஈபிஎஸ், வழிமொழிந்த அதிமுகவினர்!
''திமுக ஆட்சியை அகற்றுவோம்''- ஜெயலலிதா நினைவிடத்தில் சூளுரைத்த ஈபிஎஸ், வழிமொழிந்த அதிமுகவினர்!
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
மதுரை இளைஞர்களே! தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மிஸ் பண்ணிடாதீங்க
மதுரை இளைஞர்களே! தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மிஸ் பண்ணிடாதீங்க
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Idumbavanam Karthik: ’’அரசியலுக்கு வாங்க..நேருக்கு நேர் மோதுவோம்!’’ இடும்பாவணம் கார்த்திக் சவால்DMK MLA VS People: ’’யாருக்கு வேணும் உன் சோறு..!’’Mla-வை சுத்துப்போட்ட பெண்கள்கடும் வாக்குவாதம்Pushpa 2 | காவு வாங்கிய புஷ்பா 2 நெரிசலில் சிக்கிய தாய் பலி உயிருக்கு போராடும் மகன் | Allu ArjunGovt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''திமுக ஆட்சியை அகற்றுவோம்''- ஜெயலலிதா நினைவிடத்தில் சூளுரைத்த ஈபிஎஸ், வழிமொழிந்த அதிமுகவினர்!
''திமுக ஆட்சியை அகற்றுவோம்''- ஜெயலலிதா நினைவிடத்தில் சூளுரைத்த ஈபிஎஸ், வழிமொழிந்த அதிமுகவினர்!
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
மதுரை இளைஞர்களே! தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மிஸ் பண்ணிடாதீங்க
மதுரை இளைஞர்களே! தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மிஸ் பண்ணிடாதீங்க
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
"நகை வாங்குபவர்கள் தான் டார்கெட்" 2 கிலோ தங்கத்திற்காக கடத்தல்! சிக்கிய கும்பல்!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
Embed widget