அதிரடி காட்டிய திலக் வர்மா.. புதிய சாதனை!

Published by: ஜான்சி ராணி

திலக் வர்மா

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது டி-20 போட்டியில் திலக் வர்மா புதிய சாதனை படைத்தார்.

தில்க் வர்மா

திலக் வர்மா, அபிஷேக் சர்மா உடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினர்.

14 ஆண்டுகால சாதனை முறியடிப்பு

இந்திய வீரர் திலக் வர்மா 107*(56) அடித்து 14 ஆண்டுக்கால சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

திலக் வர்மா சதம்

திலக் வர்மா, சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி 51 பந்துகளில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார்.

இளம் வயதில் சதம் (22 வயது)

டாப் 10 அணிகளில் குறைந்த வயதில் (22 வயது 5 நாட்களில்) சதமடித்த வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.

சாதனை

2014 ஆம் ஆண்டில் வங்கதேச அணிக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் அகமது ஷசாத் 22 வயது 127 நாட்களில் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார். இதை திலக் வர்மா முறியடித்துளார்.

திலக் வர்மா - அதிவேக சதம்

அதிவேகமாக டி 20 சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.

வாழ்த்துகள் திலக் வர்மா