மேலும் அறிய

INDvsAUS Test: அஸ்வினை வீழ்த்த புது வியூகம்.. ஆஸ்திரேலிய அணி செய்த காரியத்தை பாருங்க..! இது லிஸ்ட்லயே இல்லயே..!

INDvsAUS Test: 2004க்குப் பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்லாத ஆஸ்திரேலியாவுக்கு ஆஃப் ஸ்பின்னர் அஷ்வின் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்.

INDvsAUS Test:  உலகின் மிகப்பெரிய டெஸ்ட் போட்டியாக கருதப்படும் டெஸ்ட் போட்டித் தொடரில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் விரைவில் மோதவுள்ளன. இந்த தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது.  4-போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாட ஆஸ்திரேலிய அணி புது முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் சில பயிற்சி ஆட்டங்களை விளையாடும் திட்டத்தை நிராகரித்ததால், ஆஸ்திரேலியா தனித்துவ முறையில் டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது.  இந்த டெஸ்ட் போட்டியினைப் பொறுத்த வரையில் ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறுத்தல் தரும் பந்து வீச்சாளர் என்றால் அது ரவிச்சந்திரன் அஸ்வின் தான். இவரது பந்துவீச்சினை, ஆஸ்திரேலிய பேட்டர்கள்  எதிர்கொள்ள, அஸ்வினைப் போல் பந்து வீசும் மகேஷ் பித்தியாவை பந்து வீசச் சொல்லி பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

மகேஷ் பித்தியா அஸ்வினைப் போன்று பந்து வீசக்கூடிய ஒற்றுமையைக் கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் உதவி ஊழியர்களுக்கு பித்தியாவின் பந்துவீச்சு காட்சிகள் சமூக ஊடகங்கள் வழியாக அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கும் அஷ்வினுக்கும் இடையே உள்ள வினோதமான ஒற்றுமைகளைப் பார்த்து வியந்துள்ளனர். அதன் பின்னர் ஆலூரில் உள்ள கேஎஸ்சிஏ மைதானத்தில் நான்கு நாள் பயிற்சி முகாமிற்கு அந்த இளைஞரை ஆஸ்திரேலிய அணி அணுகி பந்து வீச அழைத்துள்ளனர். அவரும் பந்து வீச சென்றுள்ளார். 

அஸ்வினை வீழ்த்த வியூகம்:

இந்தியாவில் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வெல்வதற்கான நம்பிக்கையில் அஸ்வினை மிகப்பெரிய தடைகளில் ஒன்றாக அடையாளம் காணும் ஆஸ்திரேலியா, இதனை எதிர் கொள்ளத்தான் பித்தியாவை பயன்படுத்துகிறது.  2004குப் பிறகு இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

உண்மையான டெஸ்ட் தொடரில் தயாராகும் ஆடுகளங்களைப் போல் ஒற்றுமைத்தன்மை உள்ள ஆடுகளங்களை ஏற்கனவே தயார் செய்துள்ள ஆஸ்திரேலியா, அஸ்வின் அத்தகைய ஆடுகளங்களில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை பழகிக் கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையில் பித்தியா பந்து வீச செய்து ஆஸ்திரேலிய அணி தன்னை தயார் செய்து வருகிறது.  

மகேஷ் பித்தியா:

21 வயதான இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் ப்ரோடாவுக்காக முதல்தர போட்டியில் அறிமுகமானார்.  பித்தியாவுக்கு நிச்சயமாக ஒரு நாள் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் லட்சியம் இருக்கும். ஆனால், இப்போதைக்கு இந்திய அணியை வீழ்த்த ஆஸ்திரேலியா உருவாக்கிய ஆயத்தத் திட்டத்தின் முக்கிய அங்கமாக அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
Embed widget